குழந்தைப் பாடல்கள்
அறிமுகம்
தொகுகுழந்தைப் பருவம் என்பது குதூகலமான பருவம் ஆகும் அத்தகைய பருவத்தில் நல்ல சிந்தனைகளை வளர்க்கும் கதைகளும் பாடல்களும் அவர்களை நன்னெறிப் படுத்தும். தொட்டிலில் தொடங்கும் குழந்தையின் இசையறிவு அதன் வாழ்க்கை முழுதும் தொடருகிறது. குழந்தைகள் இயல்பாகவே பாடல் பாடுவதை மிகவும் விரும்புவார்கள். எனவே இளஞ்சிறார்கள் பாடி மகிழ்வதற்கேற்றவாறு இங்கு பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இப்பாடல்கள் காலம் காலமாகப் பாட்டப்பட்டு வருபவையாகும் இவற்றுக்கு ஆசிரியர் யாரும் இல்லை.
- காக்காப் பாட்டு
- நிலா
- சாய்ந்தாடு
- ஆனை ஆனை
- மழை
- கைவீசு
- பொட்டிவண்டி
- சேவல்
- சுண்டெலிக் கல்யாணம்
- ஆலமரம்
- ஆடும் குதிரை
- காய்கறிகள்
- பழங்கள்
- சைக்கிள்வண்டி
- குண்டுப்பையன்
- குரங்குகள்
- பெட்டைக்கோழி
- ரொட்டி
- தென்னை
- ஆமையார்
- தவளையார்
- கரடி மாமா
- பூனைக்குட்டி
- மோட்டார்
- ரயில்வண்டி
- ஆட்டுக்குட்டி
- நாய்
- அம்மா
- கதை கதையாம்
- வண்ணத்துப் பூச்சி
- சின்னத்தம்பி
- ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
- பறவைக் கப்பல்
- குருவி குருவி கொஞ்சம் நில்