குழந்தைப் பாடல்கள்/நாய்

நன்றியுள்ள ஜீவனே வா வா

நான் உனக்காகக் காத்திருக்கிறேன் வா வா

காலை முதல் மாலை வரை- என்

காலைச் சுற்றும் தோழனே வா வா