குழந்தைப் பாடல்கள்/பூனைக்குட்டி

மியாவ் மியாவ் பூனைக் குட்டி

மீசைக்காரப் பூனைக்குட்டி

வீட்டைச் சுற்றும் பூனைக்குட்டி

திருடிப் பாலைக் குடிக்கும்

அடுப்பில் ஏறிப் படுக்கும்

சத்தம் இன்றி நடக்கும்

எலியைத் தாவிப் பிடிக்கும்