நிரலாக்கம் அறிமுகம்
இது நிரலாக்கம் பற்றிய ஒரு பொது அறிமுக நூல். உங்களுக்கு குறிப்பிட்ட மொழிகளில் தேர்ச்சி இருக்குமாயின் அந்த மொழியில் இருந்து எடுத்துக்காட்டுக்களை அல்லது செய்முறைகளை சேர்த்து உதவுங்கள். எ.கா மாறிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட மொழியின் நோக்கில் விளக்கலாம். தமிழிலும் தற்போது எழில் என்ற மொழியில் நிரல்கள் எழுதலாம்.
பொருளடக்கம்
தொகு- நிரல் என்றால் என்ன?
- நிரலாக்கம் என்றால் என்ன?
- நிரலாக்க மொழிகள்
- நிரலாக்கப் பணிச் சூழல்
- மென்பொருள் விருத்திச் சுழல் வட்டம்
- நிரல் கூறுகள்
- உலகே வணக்கம்
- கருத்துக்கள்
- உருக் கணம், சிறப்புச் சொற்கள், இனங்காட்டிகள்
- மாறிகளும் தரவு இனங்களும்
- தரவுக் கட்டமைப்புகள்
- மாறிலிகள்
- செயற்குறிகள்
- உள்ளீடு வெளியீடு
- கட்டுப்பாட்டுக் கட்டமைப்பு
- செயலி
- கோப்பு
- சுழல்
- விதிவிலக்கை கையாளுதல்
- சுருங்குறித்தொடர்
- Generics
- பொருள் நோக்கு நிரலாக்கம்
- தரவுத்தளப் பயன்பாடு
- வகை வாரியாக நிரலாக்கம்
- இயங்கு தளம் வாரியாக நிரலாக்கம்
- சிக்கல்கள் (பயிற்சிக்கு)