மென்பொருள் வழுநீக்கல்

ஒரு மென்பொருளில் உள்ள வழுக்களைக் கண்டறிந்து தீர்ப்பது வழுநீக்கல் ஆகும். நிரலாக்கத்தின், பராமரிப்பின் ஒரு முக்கிய பகுதி வழுநீக்கல் ஆகும். இந்த நூல் ஒரு நிரலாக்கரின் வழுநீக்கல் திறனை மேம்படுத்தும் நோக்குடன் எழுதப்படுகிறது.

பொருளடக்கம்

தொகு
  • வழுவை மீள் உருவாக்கல் (Repeat the bug)
  • இயக்க ஓட்டப் பகுப்பாய்வு (Execution flow analysis)
  • நிற்கும் புள்ளி (Breakpoint)
  • Stack Trace Analysis
  • சூழல் காரணிகளை ஆராய்தல் (Analyzing the environment)
  • வழுவை தனிமைப்படுத்தல் (Isolating the bug)
  • வழு தீர்த்தல் நுட்பங்கள்
  • எளிய சிக்கலைத் தீர் (Solve the simple case)
  • மாற்றுத் தீர்வு
"https://ta.wikibooks.org/w/index.php?title=மென்பொருள்_வழுநீக்கல்&oldid=15694" இலிருந்து மீள்விக்கப்பட்டது