நிரலாக்கம் அறிமுகம்/சரம்

கணினியில் அனைத்தும் அடிப்படையில் எண்களே. கணினியில் நாம் காணும் எழுத்துக்கள் கூட படமாகக் காட்சிப்படுத்தப்படும் எண்கள் ஆகும். எழுத்துக் குறியேற்றம் (character encoding) மூலம் எழுத்துக்களை எண்கள் பிரதியீடு செய்யப்படுகின்றன. தொடக்கத்தில் பெரும்பாலன கணினிகள் அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறையைப் (ASCII - அசுகி) பயன்படுத்தின. அசுகி 7 துணுக்குக்களைப் (bits) பயன்படுத்தி ஆங்கில எழுத்துக்களையும் இந்து-அரேபிய எண்களையு குறியேற்றியது. எ.கா A என்ற எழுத்து 1000001 என்ற எண்ணால் குறியேற்றப்பட்டது. அண்மைக் காலத்தில் அனைத்து உலக மொழிகளையும் குறியேற்றம் செய்யும் ஒருங்குறி எழுத்துக்களைக் கையாளுவதற்கான சீர்தரமாக

எழுத்துத் தொடர்கள் சரம் எனப்படுகின்றன. சரம் ஒர் அடிப்படை தரவு இனம் ஆகும். எழுத்துக்காளால் ஆன அணியாகவும் சரத்தைக் கருதலாம். பெரும்பாலும் எல்லா நிரல்களிலும் சரங்களை கையாளுவதற்கான தேவை உண்டு. சரங்களைக் கையாளுவதற்கான பல்வேறு செயலிகள் அனைத்து நிரல்மொழிகளிலும் மூல நிரலகங்களாக உண்டு.

சர செயற்பாடுகள்

தொகு
  • சர நீளம் (string length)
  • தொடுப்பு / ஒன்றிணைப்பு (concatenation)
  • உட்சரம் (substring)
  • சரகொள்ளிட இடைச்செருகல் (string interpolation)
"https://ta.wikibooks.org/w/index.php?title=நிரலாக்கம்_அறிமுகம்/சரம்&oldid=15815" இலிருந்து மீள்விக்கப்பட்டது