Inbamkumar86! விக்கிநூல்கள் சமுதாயம் தங்களை வரவேற்கிறது!
வாருங்கள், Inbamkumar86!
வாருங்கள் Inbamkumar86, உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
விக்கிநூல்களுக்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிநூல் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிநூல் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஆலமரத்தடியில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள், அல்லது உங்களுக்கான மணல்தொட்டியை உருவாக்குங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

புது நூல் ஒன்றைத் துவக்க நூலின் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் அல்லது ஏற்கனவே தொகுப்பில் உள்ள நூலிற்கு தங்களின் பங்களிப்பை நல்க தொகுப்பில் உள்ள நூல்கள் பக்கத்திற்குச் செல்லவும்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவியாய் இருக்கும். மேலும், விக்கிநூல் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை அழைக்க உதவியாக இருக்கும் நன்றி.

--சமீர் 07:20, 27 ஆகஸ்ட் 2011 (UTC)

பாடம்:பொறியியல் பக்க சீரமைப்புக்கு நன்றிகள்

தொகு

Inbamkumar86 அவர்களுக்கு நன்றிகள். விக்கி நூல்களின் முதல் பக்க சீரமைப்புக்கு தங்களை வரவேற்கிறோம். தங்களின் {வேர் நூல்} வார்ப்புரு பார்த்தேன் அருமை. மேலும் பல உபயோதாகமான வார்ப்புருக்களை விக்கிநூல்களுக்கு உருவாக்க வேண்டுகிறேன். பாடங்கள் பகுப்பு முதலில் முழுமையடைய வேண்டும் பிறகுதான் ஒரு பயனர் விக்கிநூல்களை செம்மையாக பயன் படுத்த முடியும். --Pitchaimuthu2050 20:58, 14 செப்டெம்பர் 2011 (UTC)Reply

Pitchaimuthu, தங்கள் அழைப்புக்கு நன்றி. இதுவரை இடம்பெற்றுள்ள அனைத்து நூல்களையும் சீரமைத்து வைத்தால் தான், இனி வரும் காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். விக்கினூல்கள் முழுவதும் சீரமைக்க எண்ணியுள்ளேன். --இராஜ்குமார் 21:06, 14 செப்டெம்பர் 2011 (UTC)Reply
இதுவரை விக்கி நூல்களில் இடம் பெற்று இருக்கின்ற நூல்களின் பெயர் தொகுப்பு ஏதும் தங்களிடம் இருந்தால் ஆலமரத்தடிக்கு அனுப்பலாமே. பிறரும் பகுத்து இட வசதியாய் இருக்கும்.

விக்கிநூல்கள் கணினியியல் பகுப்பு சீரமைப்பு

தொகு

Inbamkumar86 பகுப்பில் சில மாறுதல்களை செய்ய வேண்டுமென எண்ணுகிறேன். அவற்றை இங்கு குறிப்பிட்டு உள்ளேன். இதனை சோதனை செய்து பார்க்கவும். வலு ஏதும் இருப்பின் அவற்றை சரி செய்யலாமே.--Pitchaimuthu2050 06:22, 16 செப்டெம்பர் 2011 (UTC)Reply

பாடம்:கணினி இணையவியல், பாடம்:கணினி நிரலாக்க மொழிகள் தொகுக்கப்பட்டு உள்ளது.

தொகு

இணையம் மற்றும் இணையம் சார்ந்த தொழில்நுட்ப நூல்களை (ASP,ASP.NET,HTML) பாடம்:கணினி இணையவியல் பக்கத்தின் கீழ் தொகுக்கலாம். c,c++,C#, PHP போன்ற நூல்களை இங்கு பாடம்:கணினி நிரலாக்க மொழிகள் தொக்கலாம்.--Pitchaimuthu2050 06:22, 16 செப்டெம்பர் 2011 (UTC)Reply

பாடம்:கணினி மென்பொருள் கீழ் கொண்டுவரப்பட வேண்டிய நூல்கள்

தொகு

தற்போது சி ஷார்ப், யுனிக்ஸ் கையேடு போன்ற நூல்கள் "பாடம்:கணினி மென்பொருள்" கீழ் தொகுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இவைகள் "பாடம்:கணினி நிரலாக்க மொழிகள்" கீழ் தொக்குகப்பட வேண்டும். பாடம்:கணினி மென்பொருள் இந்தப் பகுதியின் கீழ் மென்பொருள் உருவாக்க தொழில் நுட்பங்கள் தொகுக்கப்பட வேண்டும்.--Pitchaimuthu2050 06:22, 16 செப்டெம்பர் 2011 (UTC)Reply

பகுப்புகள்

தொகு

பொதுவாக உறுப்பினர்கள் வளரக்கூடிய தலைப்புகளுக்கு மட்டும் புதிய பகுப்புகளை உருவாக்குவது நன்று என்று நினைக்கிறேன். இல்லாவிடின் navigate செய்வதற்கு உதவி செய்வதற்கு பதிலாக சற்று இடையூறாக அமைந்திவிடும் என்று நினைக்கிறேன். எ.கா விக்கிநூல்கள் கொள்கைகளும் வழிகாட்டல்களும் என்ற பகுப்பே தற்போதைக்குப் போதுமானது. விக்கிநூல்கள் கொள்கைகள் என்ற பகுப்பு தேவை இல்லை என்று நினைக்கிறேன். அதே போல அறிவியல் குறட்கள் என்ற நூலில் தற்போது ஒரு பக்கமே உள்ளது. எனவே அது அறிவியல் பகுப்பினுள் வருவது பொருத்தம் என்று நினைக்கிறேன். ஆனால் அது விரிவாகும் பட்சத்தில் அதற்கான ஒரு பகுப்பு இருப்பது சரியே. இது பொதுவான எனது கருத்தே. --Natkeeran (பேச்சு) 18:18, 25 ஜூன் 2012 (UTC)

நீக்கல்

தொகு

வணக்கம் ராச்குமார், நீக்கவேண்டிய பக்கங்களின் ஆரம்பத்தில் {{delete}} வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள். அவற்றின் பேச்சுப் பக்கத்தில் வேண்டுதல் விட்டால் கவனிக்கப்படாமல் இருந்து விடும். பக்கம் ஏன் நீக்கப்பட வேண்டும் என மேலதிக தகவல்கள் தரும் பட்சத்தில் மட்டும் பேச்சுப் பக்கத்தில் அவற்றைத் தாருங்கள்.--Kanags (பேச்சு) 05:26, 30 ஜூன் 2012 (UTC)

எமிலி மொழிபெயர்ப்பு

தொகு

மிக்க நன்றி இராச்குமார், எமிலியை உடன்சேர்ந்து மொழிபெயர்ப்பதற்கு. கலந்துரையாடி சிறுசிறு மாற்றங்கள் செய்துகொள்ளலாம். பொறுமையாக, அதே நேரத்தில் முடிந்த அளவு நேர்த்தியாக செய்ய முற்படுவோம். மொத்தம் உள்ள ஏறத்தாழ 1750 பத்திகளை, நம் நண்பர்கள் ஒரு 20 பேர் முன் வந்து ஆளுக்கு ஒரு நாளைக்கு 2 பத்தில் மொழி பெயர்த்தாலும், நாம் 44 நாள்களில் முழு நூலையும் மொழி பெயர்த்துவிடுவோம். ஓரளவுக்கு எளிதான படைப்பே (சில கடினமான கருத்துகளும், சொற்றொடர்களும் உள்ளன, ஆனால் சற்று பொறுமையாக எண்ணிப்பார்த்தால் நன்றாகத் தமிழில் எழுத முடியும் என்றே நினைக்கின்றேன்). மீண்டும் நன்றி.--செல்வா (பேச்சு) 13:19, 5 ஜூலை 2012 (UTC)

இராச்குமார், மொழிபெயர்ப்பு செய்யும் பொழுது பார்பரா ஃவாக்ஃசிலி (Barbara Foxley) மொழிபெயர்ப்போடு, கிரேசு உரூசவெல்ட்டு அவர்களின் திருத்திய மொழிபெயர்ப்பையும் பார்த்து செய்யலாம். பல இடங்களில் கிரேசு உரூசவெல்ட்டின் மொழிபெயர்ப்பு சரியானதாகத் தெரிகின்றது. நான் இடாய்ச்சு மொழிபெயர்ப்பையும் (சிறிதளவு)எடுத்துக்காட்டாக இது, மூல பிரான்சிய மொழிப் படைப்பையும் பார்த்தே செய்கின்றேன். கிரேசு உரூசவெல்ட்டின் மொழிபெயர்ப்பை இங்கே பார்க்கலாம், நீங்களும் ஒப்பிட்டுப் பாருங்கள்.--செல்வா (பேச்சு) 19:51, 5 ஜூலை 2012 (UTC)
நன்றி. செல்வா. எல்லாவற்றையும் ஒப்பிட்டு பார்க்கிறேன். --இராஜ்குமார் (பேச்சு) 19:57, 5 ஜூலை 2012 (UTC)
 
உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளன
வணக்கம், Inbamkumar86. உங்களுக்கான புதிய தகவல்கள் Kanags இன் பேச்சு பக்கத்தில் உள்ளன.
நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.


"https://ta.wikibooks.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Inbamkumar86&oldid=11777" இலிருந்து மீள்விக்கப்பட்டது