சி ஷார்ப்
சி ஷார்ப் என்பது கணினி நிரல் மொழியாகும். இங்கு சி ஷார்ப் மற்றும் அதன் தொழில்நுட்பங்களைப் பற்றி இங்கு காணப் போகிறோம். வாருங்கள் சி ஷார்ப் மொழியை தமிழில் ஆக்குவோம்.
பொருளடக்கம்
- முகவுரை
- பெயர்வெளி (NameSpace)
- உள்ளீடு மற்றும் வெளியீடு (Input and Output)
- தேடுதல் மாற்றுதல் மற்றும் குறியாக்கம் (searching, modifying and encoding)
- தொகுப்புகள் மற்றும் பொதுமைகள் (Collections and Generics)
- தொடராக்கல் (Serialization)
- இழையாக்கல் (Threading)
- பயன்பாட்டுச்செயலிக் கூறுகள் மற்றும் சேவிகள் (Application Domain and Services)
- பயன்பாட்டுச்செயலி பாதுகாப்பு (Application Security)
- பயனர் மற்றும் தரவுப் பாதுகாப்பு (User and Data Security)
- COM உடன் செயலாக்கம் (interOperating with COM)
- பிரதிபளிப்பான் (Reflection)
- மின்னஞ்சல் (Mail)
- உலகதரமாக்கல் (Globalization)
- தரவுத்தள நிரலாக்கம் .நெட் 2005 (DataBase Programming .NET 2005)