விக்கி நூல்களுக்கு உங்களை வரவேற்கிறோம். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் நூல் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கி நூல்கள் உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--Ravidreams 09:03, 26 அக்டோபர் 2005 (UTC)--Ravidreams 09:16, 4 ஆகஸ்ட் 2006 (UTC)

சமையல் நூல் பற்றிதொகு

நற்கீரன். எப்படிச் செய்வது என்ற நூலில் சமையல் நூல் என்ற மற்றொரு நூல் இருப்பதைக் கண்டேன். சமையல் நூலை எப்படிச் செய்வது நூலின் உட்பக்கத்தில் வைக்க வேண்டுமென்றால் எப்படிச் செய்வது/சமையல் என்ற பக்கத்தை உருவாக்கி தொகுக்கலாம். இல்லையெனில் சமையல் நூலை எப்படிச் செய்வது நூலின் பொருளடக்கத்தில் இருந்து நீக்க வேண்டும். நன்றி. --இராஜ்குமார் (பேச்சு) 06:47, 6 ஜூலை 2012 (UTC)
சமையல் நூலை நீக்கிவிடலாம். அங்கு அது பொருந்தாது. --Natkeeran (பேச்சு) 02:27, 7 ஜூலை 2012 (UTC)

தொகுத்தல் உதவிதொகு

விக்கிநூல்கள் குறித்து எனக்குத் தெரியாது. இருந்தாலும், இங்கே தேவையான, ஆனால் இல்லாத, விக்கிப்பீடியா: பக்கங்கள், கையேடுகள், பொது வார்ப்புருக்கள் ஆகியவற்றை உருவாக்க விரும்புகிறேன். அப்பக்கங்களின் தலைப்பை சேகரித்துக் கொடுத்தால் அவ்வப்போது தமிழாக்கம் செய்துவைப்பேன். மேலும் ஆங்கில விக்கிநூல்களில் உள்ள தமிழ்நாடு தொடர்பான நூல்களையோ, அடிப்படை நூல்களையோ சேகரித்து தந்தால், எனக்குத் தெரிந்தவரை மொழிபெயர்ப்பேன். இவற்றை செய்ய சில மாதங்கள் ஆகக் கூடும். எனினும் முடிந்தவரை செய்ய விரும்புகிறேன். விரைந்து உதவுங்கள். நன்றி! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:15, 3 அக்டோபர் 2012 (UTC)

பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்தொகு

Hi! Can you please review the speedy deletions above? --Rschen7754 20:52, 4 சூலை 2019 (UTC) Done - Thank you. --Natkeeran (பேச்சு) 16:11, 5 சூலை 2019 (UTC)

"https://ta.wikibooks.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Natkeeran&oldid=16679" இருந்து மீள்விக்கப்பட்டது