தாவரங்கள் >> நீர் வாழ்பவை 
விலங்குகள் >> பறவைகள் | நீர் வாழ்பவை | வண்டுகள் | பூச்சிகள்

பறவைகள் (ஏவ்ஸ் வகுப்பை சேர்ந்தவை) முதுகெலும்பு உயிரிகள் சிறகுகள், அலகுகள் கொண்டவை. பற்கள் அற்றவை. கடினமான ஓடு கொண்ட முட்டைகளை இடுபவை. நான்கு அறைகள் கொண்ட இதயம் கொண்டவை. எடைக்குறைவான ஆனால், வலிமையான அகச்சட்டகம் கொண்டவை. அவற்றின் முன்கைகளே இறக்கைகளாக மாறியுள்ளன. பெரும்பான்மையான பறவைகள் பறக்க கூடியவை, பெங்குவின் போன்ற சில பறக்காதவை.பெங்குவின் போன்றவை வாத்து குடும்பத்தைச் சேர்ந்தவை, அவை நீந்த பழக்கப்பட்டவை. பறவைகள் , தங்களுடைய இறக்கைகளைப் பயன்படுத்தி பறக்கின்றன. பொதுவாகப் பறவைகளின் உடல் சிறகு (இறகு)களினால் மூடப்பட்டிருக்கும். இறக்கைகளும், வாலும் நீண்ட இறகுகளை உடையனவாக இருப்பதனால் இறக்கைகளை விரித்து பறக்கின்றன. கோழி மற்றும் மயில் போன்றவை அதிக உயரமோ அல்லது அதிக தூரமோ பறப்பதில்லை. கழுகு மிக மிக அதிக உயரம் பறக்கக்கூடிய பறவையாகும். ஆனாலும் சிறகு இல்லாமல் பறக்கக்கூடிய உயிருள்ள ஒரு பறவை நம் நாட்களிலும் உண்டு. அது எந்தப் பறவை தெரியுமா? அதுதான் வௌவால். இதனுடலில் சிறகு இல்லை. பதிலாக மெல்லிய மயிர் உரோமமே உண்டு. ஆனால் செட்டைகள் உண்டு. சிறகு இல்லை. செட்டைகளை சிறகுகளின் கூட்டமாகிய சிறக்கைகளை என்றும். இறகுகளின் கூட்டமாகிய இறக்கைகளை என்றும்.பெரியவர்கள்கூட தவறாக விளங்கியே வைத்திருக்கின்றனர். வேண்டுமானால் உங்கள் வீட்டிலோ, பாடசாலையிலோ, ஆசிரியர்களிடம்கூட பரீட்சை செய்து பாருங்கள். அநேகர் இதில் தவவார்கள். சிறகு இல்லாமலும் செட்டை இருக்கலாம். பொதுவாக பறவைகள் முட்டை இட்டு அடைகாத்து குஞ்சு பொரித்து தம் இனத்தைப் பெருக்குகின்றன. ஆனாலும் குட்டி ஈன்று தன் இனத்தைப் பெருக்குகின்ற ஒரு பறவை நம் நாட்களிலும் இன்றும் உண்டு. அது எந்தப் பறவை? அதுவும் வௌவால்தான். இவை கூடுகட்டி குட்டி ஈனும்.

  1. அன்னம்
  2. ஆந்தை
  3. ஈமுக் கோழி
  4. கருடன்
  5. காடை
  6. ஜப்பான் காடை
  7. கவுதாரி
  8. கழுகு
  9. காகம்
  10. குயில்
  11. கோழி
  12. கொக்கு
  13. சிட்டுக் குருவி
  14. தூக்கணாங்குருவி
  15. மயில்
  16. நாரை
  17. நெருப்புக் கோழி
  18. பச்சைக் கிளி
  19. பஞ்ச வண்ணக் கிளி
  20. புல் புல் பறவை
  21. புறா
  22. மரங்கொத்தி
  23. மீன் கொத்தி
  24. மைனா
  25. வாத்து
  26. வான்கோழி
  27. அன்றில்

நஞ்சுள்ள உயிரினங்கள்

தொகு
  1. தேள்
  2. நட்டுவாக்கிளி
  3. பூரான்
  4. பாம்பு
  5. பறவைகள்/பாம்புராணி பாம்புராணி
"https://ta.wikibooks.org/w/index.php?title=பறவைகள்&oldid=17151" இலிருந்து மீள்விக்கப்பட்டது