பறவைகள்/கொக்கு

Melchior de Hondecoeter Birds in a Park 1680.jpg

வெள்ளை நிறம் உடையது.வயல் வெளிகளில் தண்ணீரில் ஒற்றைக் காலில் நின்றுகொண்டு இருக்கும்.நீர் நிலைகளில் உல்ல பூச்சிகள், மீன்கள் போன்றவற்றைப் பிடித்துத் தின்னும்.

"ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரையில் வாடி இருக்குமாம் கொக்கு"

"கொக்கொக்கக் கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து" (குறள்)"

போன்ற தமிழ்ப் பாடல்கள் கொக்கின் குணத்தைப் பற்றிப் பேசுகின்றன.

"https://ta.wikibooks.org/w/index.php?title=பறவைகள்/கொக்கு&oldid=12866" இருந்து மீள்விக்கப்பட்டது