பறவைகள்/புறா
< பறவைகள்
அந்தக் காலத்தில் ,தொலைவில் இருக்கும் ஒருவருக்கு ஏதாவது தகவல் அனுப்ப வேண்டுமெனில் புறாவைத் தூதுவனாகப் பயன்படுத்தி உள்ளனர்.தாங்கள் தெரிவிக்க வேண்டிய செய்தியை ஒரு கடிதத்தில் எழுதி அதைப் புறாவின் காலில் கட்டிவிடுவார்கள்.புறா பறந்து சென்று கடிதத்தை உரியவரிடம் சேர்த்துவிடும்.