பறவைகள்/மயில்

ஆண் மயிலுக்குத் தோகை உண்டு.வானத்தில் கரு மேகக் கூட்டத்தைப் பார்த்தால் ஆண் மயில் தன் தோகையை விரித்து அழகாக ஆடும்.பெண் மயிலுக்குத் தோகை இல்லை.

"https://ta.wikibooks.org/w/index.php?title=பறவைகள்/மயில்&oldid=14477" இருந்து மீள்விக்கப்பட்டது