சி ஷார்ப்/முகவுரை

சி, சி++, மற்றும் ஜாவா மொழிகளை உள்ளடக்கிய மொழி எவ்வாறு இருக்கும் எனக் கேட்டால் அது சி ஷார்ப் (c#) எனக் கூறலாம்; மேற்கண்ட மூன்று மொழிகளில் உள்ள பண்புகள் அனைத்தும் சி சார்ப்பில் உள்ளது.

இது சி மொழியிலிருந்து பெறப்பட்டிருந்தாலும் இம்மொழி கார்ப்பேஜ் கலெக்சன், பல்லுருவாக்கம் போன்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இம்மொழியின் பயன்பாடானது .நெட் சட்டகதுடன் கிடைக்கின்றது. சி ஷார்ப் மற்றும் .நெட் ஆகிய இரு மொழிகளும் மெய்நிகர் இயந்திரம்(விர்ச்சுவல் மெஷின்)-ஐ பொது மொழி கட்டமைப்பில்(காமன் புரோகிராம் இன்ஃப்ராஷ்டிரக்சர்) பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகும்.

"https://ta.wikibooks.org/w/index.php?title=சி_ஷார்ப்/முகவுரை&oldid=15603" இலிருந்து மீள்விக்கப்பட்டது