விக்கிநூல்கள்:Featured books

முதல்பக்க புத்தகங்கள்

இங்கு முதல் பக்க இந்த நூல்கள் பற்றிய குறிப்புகள் தொகுக்கப்படுகின்றன.

திருக்குறள் தமிழில் உள்ள நூல்களில் மிகச் சிறந்த நூல் ஆகும். இது உலகப்பொதுமறை எனவும் அழைக்கப்படுகிறது. அகம், புறம் பற்றிய மதிப்பீடுகளை மிகத் தெளிவாக எடுத்து இயம்புகிறது. இந்த புத்தகத்தில் சில பகுதிகளுக்கு தெளிவுரை இல்லை. அதனை விக்கி அன்பர்கள் தொகுக்கலாம். துறவறவியல் வரை தெளிவுரை இருக்கின்றது. பிற அகராதிகளுக்கு தெளிவுரை இல்லை என்பதால் அவற்றை தொகுக்க விக்கி சமுதாயத்தை அழைக்கிறோம்.
சி ஷார்ப் என்பது கணினி நிரல் மொழியாகும். இங்கு சி ஷார்ப் மற்றும் அதன் தொழில்நுட்பங்களைப் பற்றி இங்கு விவாதிக்கிறது. இந்த நூல் அண்மையில் உருவாக்கப்பட்ட நூல் ஆகும், பல பகுதிகள் இன்னும் உருவக்கப்படாமலே இருக்கிறது. இந்த நூலை உருவாக்க விக்கிசமுதாயத்தை அழைக்கிறோம்
யுனிக்ஸ் கையேடு என்ற இந்த விக்கிநூல்கள் பக்கமானது யுனிக்சு இயக்க அமைப்பைப் பற்றிய விரிவான ஓர் அறிமுகத்தையும் அதில் உள்ள சில தொழில்நுட்பம்சார் தகவல்களையும் கொண்டுள்ளது. மேலும் யுனிக்சு இயக்க அமைப்பில் பயன்படுத்தப்படும் கட்டளைகளும் இதில் தரப்பட்டுள்ளன.


இழை வலுவூட்டு நெகிழிகளை குழாய்களைத் தயாரிப்பதற்கு தான் அதிகம் பயன்படுத்துவார்கள் .இவ்வகை இழை வலுவூட்டு நெகிழிக் குழாய்களை தயாரிக்க , வெந்நிறுத்து பிசின்களால் கண்ணாடியிழைகளை புதைத்து இறுக்கப்பட்டு வலுவூட்டப்படுகின்றது . இழைவலுவூட்டு நெகிழி என்பது ஒரு கலப்புரு பொருள் ஆகும் . இந்த கலப்புருப் பொருளைக் கொண்டு வாகன மேலமைப்புகளையும் உருவாக்கலாம் . இந்த வகையான கலப்புருப் பொருள் மிக விலை உயர்ந்ததாகவும் , ஆயுள் நீடித்தும் இருக்கும் என்பதானால் , இதனை விமான மேலமைப்பு கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்துகின்றனர் .
[[:|Image credit]]

தெரிவு செய்யப்பட்ட புத்தகத்தின் குறிப்புகள்

தொகு
"https://ta.wikibooks.org/w/index.php?title=விக்கிநூல்கள்:Featured_books&oldid=6770" இலிருந்து மீள்விக்கப்பட்டது