• பிரேமலதாஜவஹர், தமிழ் இணைப் பேராசிரியர்,அரசு கலைக்கல்லூரி, சேலம்-7,
  • பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளமுனைவர்(எம்.ஃபில்) பட்டமும், அன்னை தெரசாப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளேன்.
  • ஆய்வியல் நிறைஞர்கள் (எம்.ஃபில்) 75 பேர் என் மேற்பார்வையில் பட்டம் பெற்றுள்ளனர்.
  • பெரியார்,திராவிடப்பல்கலைக்கழக மாணவர்களுக்கு இளமுனைவர்,முனைவர் பட்ட நெறியாளாராக உள்ளேன்.
  • தமிழ் இலக்கிய இதழ்களுக்கு கட்டுரை எழுதுவது உண்டு.
  • விக்கியில் தமிழர், தமிழ் இலக்கியம் தொடர்பான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.
  • நான் அறியாமையினால் புகுபதிகை செய்யாமல் விக்கிபீடியாவில் பதிவேற்றிய கட்டுரைகள்.
  1. பழந்தமிழரின் சூழல் காப்புணர்வு,
  2. பாவலர் மணிவேலனார்
  3. சித்தர் தத்துவங்கள்,
  4. திவாகர நிகண்டு மற்றும் பிற நிகண்டு தொடர்பான செய்திகள்,
  5. பருவப்பெயர்கள் மற்றும்
  6. விக்கிநூலில் என் எம்.பில் ஆய்வேட்டினைப் பற்றிய விவரங்கள் (திருவாசக மொழியமைப்பும் கருத்துப்புலப்பாட்டுத்திறனும்)

நல்வரவு

தொகு
 
Premalathajawahar! விக்கிநூல்கள் சமுதாயம் தங்களை வரவேற்கிறது!
வாருங்கள், Premalathajawahar!
 
வாருங்கள் Premalathajawahar, உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
விக்கிநூல்களுக்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிநூல் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிநூல் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஆலமரத்தடியில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள், அல்லது உங்களுக்கான மணல்தொட்டியை உருவாக்குங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
 
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

புது நூல் ஒன்றைத் துவக்க நூலின் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் அல்லது ஏற்கனவே தொகுப்பில் உள்ள நூலிற்கு தங்களின் பங்களிப்பை நல்க தொகுப்பில் உள்ள நூல்கள் பக்கத்திற்குச் செல்லவும்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவியாய் இருக்கும். மேலும், விக்கிநூல் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை அழைக்க உதவியாக இருக்கும் நன்றி.

--Natkeeran (பேச்சு) 18:37, 14 நவம்பர் 2013 (UTC)Reply


பட்ட ஆய்வேடு - தமிழ் விக்கிமூலம்

தொகு

உங்கள் பட்ட ஆய்வேட்டைச் சேர்ப்பதற்கு மிக உகந்த களம் தமிழ் விக்கிமூலம்: http://ta.wikisource.org. மேலதிகள் விளக்கங்கள் தேவைப்படின் கூறவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 18:39, 14 நவம்பர் 2013 (UTC)Reply

"https://ta.wikibooks.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Premalathajawahar&oldid=13404" இலிருந்து மீள்விக்கப்பட்டது