விக்கிநூல்கள்:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்

நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் என்னும் இப்பக்கம், உங்களையோ அல்லது வேறொரு பயனரையோ விக்கிநூல்கள் நிர்வாகியாக்கும்படி(sysop) வேண்டி நியமிக்கும் இடமாகும். விக்கிநூல்கள் பராமரிப்பு தொடர்பில் சில தொழில்நுட்ப அம்சங்களைப் பயன்படுத்துவதற்கான வசதி நிர்வாகிகளுக்கு உண்டு. இங்கே விண்ணப்பிக்குமுன், தயவுசெய்து விக்கிநூல்கள் திட்டத்தின் கொள்கைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள். நடப்பிலுள்ள நிர்வாகிகளின் பட்டியலுக்கு நிர்வாகிகள் பட்டியலைப் பார்க்கவும்.


விதிமுறைகள்

தொகு

விக்கிநூல்கள் திட்டத்தின் கொள்கைகளை அறிந்த, அறிமுகமானவரும், நம்பிக்கைக்கு உரியவருமான விக்கிநூல்கள் சமுதாய உறுப்பினரொருவருக்கே பொதுவாக நிர்வாகி தகுதி வழங்கப்படுகின்றது. நிர்வாகிகளுக்கு விக்கிநூல்கள் மீது விசேட அதிகாரமெதுவும் இல்லாவிட்டாலும், பல பயனர்களால், விசேடமாகப் புதியவர்களால் விக்கிநூல்களின் தொடர்பாளர்களாகப் பார்க்கப்படுவது காரணமாக, ஓரளவு உயர்ந்த தரத்தில் மதிக்கப்படுகிறார்கள். அதனால் அவர்கள் நற்பண்புகள் கொண்டவர்களாகவும், மற்றப் பயனர்களுடன் பழகும்போது நல்ல மதிப்பிடுதிறன் மற்றும் பொறுமையைக் கடைப்பிடிப்பவராயும் இருக்கவேண்டும். இத்தகைய பண்புகள் நியமனம் செய்யப்படுபவர்களிடம் உள்ளனவா என்று மற்றவர்கள் அறிந்துகொள்வதற்கு ஏதுவாக அவர்கள் போதிய அளவு காலம் விக்கிநூல்கள் பகுதியில் பங்களிப்புச் செய்திருக்கவேண்டும்.


வாக்களிப்பு

தொகு

மற்றப் பயனர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்காகவும், வாக்களிப்பதற்காகவும், நியமனங்கள் ஏழு நாட்கள்வரை விடப்படும். உங்கள் வாக்கை அளிப்பதற்குக் குறிப்பிட்ட நியமிக்கப்பட்டவருடைய பகுதியைத் தொகுக்கவும். சிறிய கருத்தொன்றையும் நீங்கள் அங்கே கொடுக்கலாம், எனினும் கலந்துரையாடல்களும், பிற கருத்துக்கள் மீதான உங்கள் கருத்தும் ஒவ்வொரு நியமனத்தின் கீழும் காணப்படும் "கருத்துக்கள்" பகுதியிலேயே சேர்க்கப்பட வேண்டும். வாக்களிக்கும்போது, தயவுசெய்து நீங்கள் வாக்களிக்கும் நியமனத்தின் மொத்த வாக்குத் தொகையையும் உரியவாறு மாற்றவும். வாக்குத் தொகை மொத்தத்துக்கான குறியீட்டு வடிவம் பின்வருமாறு: (ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை).


வாக்களர்களுக்கான தகுதி

தொகு

பதிவு செய்துகொண்ட பயனர்களின் வாக்குகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அடையாளம் தெரியாத பயனர்கள் நியமிக்கப்படவோ, மற்றவர்களை நியமிக்கவோ அல்லது வாக்களிக்கவோ முடியாது. தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க அனுமதி உண்டு.


நியமனம் செய்யும் முறை

தொகு
  • நியமனங்கள் சம்பந்தப்பட்ட பயனர்களால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். நீங்கள் ஒரு பயனரை நியமித்தால் அவருடைய பேச்சுப் பக்கத்தில் ஒரு தகவலை எழுதி அவர் இந் நியமனத்தை ஏற்றுக்கொண்டால் இப் பக்கத்தில் பதிலளிக்கும்படி கேட்டுக்கொள்ளவும்.
  • பின்வரும் உரையைப் பிரதி செய்து இப்பக்கத்தின் தொகுத்தல் பக்கத்துக்குச் சென்று எந்தப் பதவிக்கு நியமனம் செய்ய விரும்புகிறீர்களோ அதற்குரிய தலைப்பின் கீழ் ஒட்டிவிடவும்.
  • இதிலுள்ள பயனர் பெயர் என்பதற்குப் பதிலாக நியமிக்கப்படுபவரின் பயனர் பெயரை எழுதவும்.

==={{பயனர்|பயனர் பெயர்}}===

* '''நியமிப்பவர் கருத்து:'''

* '''கருத்துக்கள்:''' 

* '''ஆதரவு:'''

* '''எதிர்ப்பு:'''

* '''நடுநிலை:'''

முந்தைய வேண்டுகோள்கள்

தொகு

தற்போதைய நேரம்14:59, 26 திசம்பர் 2024 (UTC)



நிருவாகி தரத்துக்கான வேண்டுகோள்

தொகு

Kanags தொடக்க தேதி: ( 29 அக்டோபர் 2009, 11:11 இந்திய நேரம்) வாக்குகள்: 8|0|0)

தொகு

சிறீதரன் தமிழ் விக்கிப்பீடியா, விக்கி செய்திகள் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்து வருகிறார். விக்கிநூல்களில் அவருக்கு நிருவாக அணுக்கம் அளிப்பது இத்திட்டத்தையும் முன்னெடுத்துச் செல்ல உதவும். அவருக்கு நிருவாக அணுக்கம் வழங்க கேட்டுக் கொள்கிறேன்--Ravidreams 05:42, 29 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

ரவி, என்னை நிருவாகப் பொறுப்புக்கு பரிந்துரைத்ததில் மகிழ்ச்சி. இதனை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்படுவேன். நன்றி.--Kanags 07:05, 29 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]
  • எதிர்ப்பு:
  • நடுநிலை:


  • கருத்துக்கள்:

சிறீதரனுக்கு நிருவாக அணுக்கம் செயற்படுத்தப்பட்டுள்ளது. அவரது பணி மூலம் தமிழ் விக்கி நூல்கள் திட்டம் சிறக்க வாழ்த்துகள்--Ravidreams 20:19, 5 டிசம்பர் 2009 (UTC)

நன்றி ரவி.--Kanags 05:00, 6 டிசம்பர் 2009 (UTC)

பயனர்:Natkeeran - 2 செப்டெம்பர் 2012

தொகு

நிறையத் துப்பரவு வேலைகள் இருப்பதால் எனக்கு நிர்வாக வசதிகள் தந்தால் பயனுள்ளதாக இருக்கும். நன்றி. --Natkeeran (பேச்சு) 16:31, 2 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஆதரவு
தொகு
  1. Parvathisri 16:52, 2 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
  2. மரு. பெ.கார்த்திகேயன் (பேச்சு) 17:38, 2 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
  3. Shanmugamp7 (பேச்சு) 18:51, 2 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
  4. Kanags (பேச்சு) 21:04, 2 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
  5. Rsmn (பேச்சு) 03:37, 3 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
  6. Ravidreams (பேச்சு) 06:46, 3 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
  7. மதனாஹரன் (பேச்சு) 10:55, 3 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
  8. சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:21, 5 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
எதிர்ப்பு
தொகு
கருத்து
தொகு

விக்கிநூல்கள் இன்னும் பெரிதாக வளர்ச்சியடையவில்லை. இந்நிலையில் Natkeeranஇற்கு நிருவாக அணுக்கம் வழங்குவது விக்கிநூல்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். --மதனாஹரன் (பேச்சு) 11:17, 4 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

வாழ்த்துகள்
தொகு

வாக்கெடுப்பு முடிவுக்கு ஏற்ப நற்கீரனக்கு நிருவாக அணுக்கத்தைச் செயற்படுத்தி உள்ளேன். நற்கீரன் இவ்வணக்கத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தி தமிழ் விக்கி நூல்களை மேம்படுத்துவார் என்று எதிர்பார்க்கிறேன். வாழ்த்துகள்--Ravidreams (பேச்சு) 18:48, 11 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. --Natkeeran (பேச்சு) 22:29, 11 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]


அதிகாரி தரத்துக்கான வேண்டுகோள் (request for Bureaucrat access)

தொகு

தயவுசெய்து புதிய கோரிக்கைகளை இப் பகுதிக்குக் கீழ் முதலாவதாக இருக்கும்படி எழுதவும்

I would like to self-nominate myself for the beureacrat access in tamil wikibooks site. The current beureacrat user:srihari is inactive atleast for the last three months and we need one more beuracrat to take care of things here. I am a sysop at tamil wikipedia and a beuracrat at tamil wiktionary and well introduced to the wikimedia projects and their goals, execution.

  • ஆதரவு
    • நான் ஆதரவு தருகிறேன்--C.R.Selvakumar 23:39, 22 ஜூலை 2006 (UTC)செல்வா
    • ரவியின் நியமனத்துக்கு எனது ஆதரவு - Mayooranathan 16:00, 23 ஜூலை 2006 (UTC)
    • ரவியின் நியமனத்துக்கு எனது ஆதரவு - --Natkeeran 02:14, 24 ஜூலை 2006 (UTC)
    • ரவியின் நியமனத்துக்கு நானும் ஆதரவு --கோபி 15:45, 25 ஜூலை 2006 (UTC)
    • ரவியின் நியமனத்துக்கு நானும் ஆதரவு தருகிறேன் --Sivakumar 07:38, 29 ஜூலை 2006 (UTC)
  • எதிர்ப்பு:(Oppose)


  • நடுநிலை


As requested on meta, Ravidreams is now bureaucrat for this wiki. Bye. m:User:Paginazero not logged --195.75.15.2 11:17, 2 ஆகஸ்ட் 2006 (UTC)

வாக்களித்த அனைவருக்கும் நன்றி. தற்பொழுது என் அதிகாரி அணுக்கத்தைப் பயன்படுத்தி என்னை நிர்வாகியாகவும் நியமித்துக் கொண்டு உள்ளேன். இந்நியமனத்துக்கு எதிர்ப்பு உள்ள பட்சத்தில் தெரிவிக்கலாம். காலத்தை மிச்சப்படுத்தவே முறைப்படி வாக்கெடுப்புகள் நடத்தப்படவில்லை. தேவையற்ற பக்கங்களை அழித்து தளத்தை ஒழுங்குபடுத்துவதற்கு இந்நிர்வாக அணுக்கம் அவசியமாகும். நிர்வாகப் பணிகளில் ஆர்வமுள்ள வேறு எவரும் நிர்வாகி அணுக்கம் கோரி இங்கு விண்ணப்பிக்கலாம்--Ravidreams 09:47, 4 ஆகஸ்ட் 2006 (UTC)

  • ஆதரவு
    • --Natkeeran 19:37, 4 ஏப்ரில் 2006 (UTC)
    • --Sivakumar 10:41, 11 ஏப்ரில் 2006 (UTC)
    • --Ravidreams 08:17, 28 ஏப்ரில் 2006 (UTC)
  • எதிர்ப்பு
  • நடுநிலை:

I think the poll has been open for long enough. I have requested to grant beureacrat access to srihar at m:Requests for permissions#Bureaucrats for Wikibooks on his behalf. Hopefully within a weeks time they will grant thee access. Lets wait. --Ravidreams 08:45, 28 ஏப்ரில் 2006 (UTC)
Flag activated. Bye all. m:user:Paginazero not logged. --87.0.85.100 16:04, 8 மே 2006 (UTC)[பதிலளி]