பேச்சு:எழுத்துக்கள்
சிறுவர் நூல்கள் நெறிமுறைகள் இந்த நூல் சிறுவர் நூல்கள் பகுப்பில் வைக்கப்பட்டு உள்ளது. இது சிறுவர்களுக்கு ஏற்ற நூல்; இந்த நூலைத் தொகுக்கும் போது சிறுவர்களின் அறிவுக்கும் அவர்களின் சிந்தனைக்கு எட்டுவனவாக இருக்குமா என்பதை கவனத்தில் கொண்டு எழுத்தர்கள் எழுத வேண்டும் வேண்டும். சிறுவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும், அவர்களுக்கு எவ்வாறு கூறினால் புரியும் என்பதைப் பற்றியும் எழுத்தர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
இத்திட்டத்துக்காக கட்டற்ற முறையில் படிமங்களைத் தர, படங்களை வரைந்து தர பங்களிப்புகள் மிகவும் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்புக்கள்தொகு
|
- இங்கு தமிழின் அடிப்படைஎழுத்துக்கள் அசைப்படங்களாக உள்ளன.
- இங்கு இந்தி(தேவநகரி) மொழியின் எழுத்துக்கள் அசைப்படங்களாக உள்ளன. அதன் ஓரளவு சரியான ஒலிப்புகளும் உள்ளன.
- [தமிழ் அசை எழுத்துக்கள்]
எழுத்துக்கள் என்கிற தலைப்பை தமிழ் எழுத்துக்கள் என்று நகர்ததுவதால் பிறமொழி எழுத்துக்களுக்கு தனிப்பக்கம் அமைக்கும் போது சிறப்பாகயிருக்கும்---Neechalkaran (பேச்சு) 00:59, 26 மே 2012 (UTC)
தலைப்பை மாற்றுக
தொகுதலைப்பை ”தமிழ் எழுத்துக்கள்” என்று மாற்றலாம். கட்டுரையில் தமிழ் எழுத்துக்களைப் பற்றி மட்டுமே எழுதியுள்ளனர். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:19, 11 ஜூலை 2014 (UTC)