எழுத்துக்கள்

எழுத்து என்பது ஒலியின் வரி வடிவமாகும். அதாவது நாம் காதில் கேட்கும் ஒலிகளுக்கு ஓர் அடையாளமிட்டால் அதுவே (அடிப்படையில்) ஓர் எழுத்தாகும். நாம் காதில் கேட்கும் அனைத்து ஒலிகளுக்கும் எழுத்துகள் உள்ளனவா என்றால் இல்லை என்பதே பதில். சில வகையான ஒலிகளுக்கு மட்டும் எழுத்துகள் உள்ளன. சில வகை ஒலிகளுக்குக் குறியீடுகள் தான் உள்ளன.
வகைகள் தொகு
சிறப்பு எழுத்து ஆய்தம் தொகு
உயிர் எழுத்துகள் தொகு
அ , ஆ , இ , ஈ , உ , ஊ, எ , ஏ , ஐ , ஒ , ஓ , ஔ,