புதிய செய்திகள்
   
   
   
   
   
 
முகப்பு
   
உரையாடுக!
   
எனக்கான செய்தி
   
கருத்துக்கள்
   
கருவிகள்
   
மணல்தொட்டி
   
பங்களிப்புக்கள்
   
மின்னஞ்சல் அனுப்பவும்


Wiki Books- என்ன மாதிரியான புத்தகங்களை எழுதலாம்? தயவு செய்து விளக்கவும். 'உரை நூல்கள்' என்றால் என்ன?

காப்புரிமையால் காக்கப்படாத அல்லது திறந்த உரிமம் கொண்ட புத்தங்களை எழுதலாம், தயவு செய்து ஏற்கனவே உள்ள புத்தகங்களை பார்கவும், அத்துடன் ஆங்கில விக்கிபுத்தகத்தினைப் பார்க்கவும். --சமீர் 10:59, 27 ஆகஸ்ட் 2011 (UTC)

வணக்கம் சமீர், விக்கிநூல்களில் உங்கள் பங்களிப்புக் கண்டு மகிழ்ச்சி. விக்கிநூலில் எனக்கு நிருவாக அணுக்கம் உள்ளது. ஏதேனும் நிருவாக உதவி தேவை எனில் தயங்காமல் எனது விக்கிப் பயனர் பக்கத்தில் கேளுங்கள். இன்னும் ஓரிரு மாதங்கள் பங்களித்தால், நீங்கள் விரும்பினால் உங்களுக்கு நிருவாக அணுக்கம் தரப் பரிந்துரைக்கலாம். முதற்பக்க வடிவமைப்பு நன்றாக இருக்கிறது. நிரந்தரமாக அதனை மாற்றலாம்.--Kanags 11:11, 27 ஆகஸ்ட் 2011 (UTC)

விக்கிநூல்கள் பெயர்வெளி தொகு

விக்கிப்பீடியாவில் உள்ளது போல விக்கிப்பீடியா: திட்டங்கள் இங்கு wikibooks: என்ற பெயர்வெளியிலேயே உருவாக்கப்பட வேண்டும். உ+ம்: Wikibooks:ஆலமரத்தடி. இப்போது உதாரணத்திற்கு விக்கிநூல்கள்:சிறுவர் நூல்கள் என்ற திட்டம் கட்டுரைப் பக்கமாகவே தோன்றுகிறது. இது திட்டப் பக்கமாக வர வேண்டும். விக்கிநூல்கள் என்ற பெயர்வெளி திட்டப்பக்கமாக்கப்பட வேண்டும். இதற்கு முறையாக வழுப் பதிய வேண்டும். சோடாபாட்டில் அல்லது சுந்தருக்கு இது குறித்துத் தெரிந்திருக்கலாம். இப்போதைக்கு wikibooks: என்ற பெயர்வெளியிலேயே திட்டங்களை ஆரம்பியுங்கள். ஆரம்பத்திலேயே இவற்றைச் செய்தல் நல்லது. விக்கிசெய்தியில் எனது பெரும்பாலான நேரங்களைச் செலவிடுவதால் ஏனைய திட்டங்களில் பங்களிக்க முடிவதில்லை. நேரம் கிடைக்கும் போது உதவுவேன்.--Kanags 10:43, 30 ஆகஸ்ட் 2011 (UTC)

இப்போதைக்கு wikibooks: என்ற முன்னொட்டில் ஆரம்பியுங்கள். பின் வழு பதிந்து (சரியாக எப்படி என்று தெரியவில்லை) மாற்றிய பின்னால், தானாக வழிமாற்றுகள் உருவாக்கி கொள்ளலாம். ரவி அல்லது சுந்தருக்கு இது பற்றி தெரிந்திருக்கும். கேட்டுப் பார்க்கிறேன்.--Sodabottle 11:04, 30 ஆகஸ்ட் 2011 (UTC)
நன்றி, kanags and sodabottle. shameermbm ( பேச்சு | மின்னஞ்சல் | பங்களிப்பு )
சமீர், இதற்கான வழு பதியும் முறையைக் கண்டுபிடித்து விட்டோம். வழு பதிவதற்காக ஒரு வாக்கெடுப்பு தேவைப்படுகிறது. ஆலமரத்தடியில் தொடங்கியிருக்கிறேன். அதில் வாக்களியுங்கள். ஒரு வாரம் கழித்து வழு பதிந்து விடலாம்.--Sodabottle 10:20, 25 அக்டோபர் 2011 (UTC)Reply

தட்டச்சுக் கருவி தொகு

புதிய தட்டச்சுக் கருவி விக்கி நூலகளில் சேர்க்கப்பட்டுள்ளது. பக்கத்தின் மேல், உங்கள் பயனர் பெயரின் இடப்புறம் தெரிவு உள்ளது. அதைப் பயன்படுத்தி சோதித்துப் பார்க்க வேண்டுகிறேன்.வழு ஏதேனும் இருப்பின் விக்கிப்பீடியா ஆலமரத்தடியில் இதற்கென ஒரு பகுதி ஒதுக்கியுள்ளேன் அங்கு பதியலாம்.--Sodabottle 18:57, 12 செப்டெம்பர் 2011 (UTC)Reply

ஆத்திச் சூடி'யை விக்கி மூலத்தில் இருந்து இங்கேயே காண முடியுமா? தொகு

பொதுவாக இலக்கிய நூல்கள் அனைத்தும், விக்கிமூலத்திலேயே உள்ளடக்கப்படல் வேண்டும். நீங்கள் தொடங்கியுள்ள கட்டுரை ஏற்கனவே விக்கிமூலத்திலுள்ளது பார்க்க!. உங்களது சுய ஆக்கத்தினை இங்கு சமர்ப்பிக்கலாம்.--சமீர் 13:53, 25 செப்டெம்பர் 2011 (UTC)Reply

சமீர் விக்கி மூலத்தில் உள்ள நூல்களுக்கு, விக்கி நூல்களில் இருந்தே காணும்படி ஏதேனும் வார்ப்புருக்களை உருவாக்க முடியுமா? ஏனெனில் விக்கி நூல்கள் மற்றும் விக்கி மூலம் இடையே ஒரு பிளவை (புதுப்பயனர்களுக்கு) உருவாக்கி வைத்து உள்ளோம் என எண்ணுகிறேன். இதைச் செய்யக் கூடிய வார்ப்புருக்களை உருவாக்க முடியும் எனில் மிகவும் உபயோகமானதாய் இருக்கும் என எண்ணுகிறேன்.--Pitchaimuthu2050 05:37, 27 செப்டெம்பர் 2011 (UTC)Reply
இது போன்ற interwiki வார்ப்புருக்கள் உள்ளனவா என தேடிப்பார்க்க வேண்டும். விக்கிமீடியாவில் அல்லது விபியில் பார்க்கலாம். இணைப்புக்கள் விபிக்கே வழங்கப்படுவது பொதுவானது, தேடிப்பார்க்கலாம்.--சமீர் 07:14, 27 செப்டெம்பர் 2011 (UTC)Reply

தடித்த எழுத்துக்கள்== குழந்தைப் பாடல்கள் == வணக்கம்.

தாங்கள் சொன்னபடி தொகுத்துப் பார்க்கிறேன்.(புரியவில்லை) இயலவில்லை எனில், தங்களே செய்துவிடுங்கள். நன்றி.--parvathisri 11:35, 27 செப்டெம்பர் 2011 (UTC)

பதக்கம் தொகு

  வார்ப்புரு ஆக்குனர் பதக்கம்
சமீர் தங்களுக்கு இந்த பதக்கம் வழங்குவதில் விக்கி நூல்களும், விக்கி அங்கத்தவரும் பெருமை கொள்கிறோம். ஏனெனில் விக்கி நூல்களுக்கு சிறந்த வார்ப்புருக்கள் பல உருவாக்கித் தந்து உள்ளீர்கள். (எனக்கேவா என்று தாங்கள் கூறுவது கேட்கிறது. :eee) ) தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள். தற்போது விக்கி நூல்கள் சிறந்த முதற் பக்கமும், நூல்கள் பகுப்புகளும் சிறந்த முறையில் இருக்க தாங்கள் உருவாக்கிய வார்ப்புருக்கள் சிறப்பு பங்காற்றி உள்ளன. அதற்காக இந்தப் பதக்கம் தங்களுக்கு வழங்கப்படுகிறது.

- விக்கி நூல்கள் சமுதாயம். விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி திரு சமீர் ! இன்று நிறைய உள்ளீடு செய்துள்ளேன்.--MUTTUVANCHERI NATARAJAN 09:08, 4 அக்டோபர் 2011 (UTC)Reply

 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:45, 10 ஆகஸ்ட் 2013 (UTC)

சமீர் தங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் தொகு

வாழ்த்துக்கள்/தீபத்திருநாள் வாழ்த்துக்கள் --Pitchaimuthu2050 14:01, 21 அக்டோபர் 2011 (UTC)Reply

"https://ta.wikibooks.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Shameermbm&oldid=13125" இலிருந்து மீள்விக்கப்பட்டது