விக்கி நூல்களுக்கு உங்களை வரவேற்கிறோம். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் நூல் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கி நூல்கள் உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--Ravidreams 09:03, 26 அக்டோபர் 2005 (UTC)--Ravidreams 17:27, 4 ஆகஸ்ட் 2006 (UTC)Reply


தாராளமாக சமையல் குறிப்பு புத்தகம் எழுதலாம். நானும் வெளிநாட்டில் உட்கார்ந்து வேகாத சோறைத் தான் தின்று கொண்டிருக்கிறேன் :( தளத்தில் இன்னும் உதவிக்குறிப்புகள் சரியாகத் தரப்படவில்லை. இத்தளத்தை பயன்படுத்துவதில் எந்த சிரமம் இருந்தாலும் தெரியப்படுத்துங்கள். இயன்றவரை உதவுகிறேன். நன்றி--Ravidreams 22:40, 26 நவம்பர் 2006 (UTC)Reply

Your account will be renamed

தொகு

08:28, 20 மார்ச் 2015 (UTC)

பெயர் மாற்றப்பட்டது

தொகு

04:42, 17 ஏப்ரல் 2015 (UTC)

"https://ta.wikibooks.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Padmakishore~tawikibooks&oldid=15184" இலிருந்து மீள்விக்கப்பட்டது