விக்கி நூல்களுக்கு உங்களை வரவேற்கிறோம். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் நூல் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கி நூல்கள் உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--Ravidreams 09:03, 26 அக்டோபர் 2005 (UTC)--Ravidreams 21:14, 22 ஜூலை 2006 (UTC)Reply

நூலகம் திட்டம் தொகு

கோபி, நூலகம் திட்டத்தில் நூட்கள் பற்றிய விவரத்தை இங்கு தருவது பொருத்தமானது என நினைக்கிறீர்களா? விக்கிபீடியாவில் தனிப்பட்ட நூட்கள் குறித்த கட்டுரைகளை எழுதுகிறோமே? அதனால் இங்கும் தருவது இரட்டிப்பு வேலை தானே..தவிர, பாட நூல் போன்றவற்றை இங்கு சேர்ப்பது தான் பொருத்தமாக இருக்கும்--Ravidreams 21:19, 22 ஜூலை 2006 (UTC)

நீங்கள் சொல்வது சரியாகவே படுகிறது. நூலகம் திட்டத்தில் வெளியிடப்பட்ட நூல்கள் அனைத்தும் விக்கிப்பீடியாக் கட்டுரை பெறுமளவு முக்கியமானவையல்ல. ஆகையால் எல்லாவற்றுக்கும் ஒரு விக்கிநூலை உருவாக்கலாமோ என யோசித்தேன். ஆனால் அதற்குப் பொருத்தமான இடம் இதுவல்ல என்றே தோன்றுகிறது. குறித்த பக்கங்களை அழித்துவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --கோபி 15:55, 25 ஜூலை 2006 (UTC)

கோபி, நீங்கள் உருவாக்கிய பக்கங்களை, உங்கள் வேண்டுகோளுக்கிணங்க அழித்துள்ளேன்.--Ravidreams 09:47, 4 ஆகஸ்ட் 2006 (UTC)

to contact me தொகு

"https://ta.wikibooks.org/w/index.php?title=பயனர்_பேச்சு:கோபி&oldid=4418" இலிருந்து மீள்விக்கப்பட்டது