விக்கிநூல்கள்:மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
 
<!-- ****** தயவுசெய்து இந்த அறிவிப்புக்கு மேல் உள்ள பகுதிகளில் திருத்தங்கள் எதுவும் செய்யாதீர்கள். நன்றி! ****** -->
மலையமான்கள் என்பவர்கள் நடுநாடு என்ற சேதிநாட்டுபகுதியை ஆண்ட அரசமரபினர்.கள்ளர் குலப்பட்டங்களில்
 
ஒன்றான சேதிராயர் மற்றும் மலையமான் என்ற பட்டங்களை கொண்டவர்கள்.சோழருக்கு பெண் கொடுக்கும் அளவிற்கு பலமும்,தகுதியும் கொண்டவர்கள்.ராஜராஜனின் தாய் வானவன்மாதேவி மலையமான்களின் வம்சமாவார்.சோழர்களின் வேளக்காரப்படையினரும் மலையமான்களே ஆவார்.அரசனின் உயிருக்கு சேதமில்லாமல் உயிரைக்கொடுத்து காப்பதாக சத்தியம் செய்து காக்கும் படைகள்.நரசிங்கமுனையரையர்,மெய்ப்பொருள்நாயனார் ஆகிய அரசர்கள் மலையமான்கள் வம்சத்து சேதிராயராவார்கள்.சங்க காலம் தொட்டே மலையமான்கள் இருக்கின்றனர்.மலையமான் திருமுடிக்காரி என்பார் சங்க கால வேளிர் மன்னருள் புகழ் பெற்றவர்.மூவேந்தரையும் பொருட்படுத்தாமல் அவர்களின் பகையால் இறந்த பாரி வேளின் மகளிரை தைரியமாக தம் மகன் தெய்வீகனுக்கு மணமுடித்தவன் காரி என்கின்றது கல்வெட்டுகள்.தொன்றுதொட்டே முக்குலத்தின் ஓர் குலமான கள்ளரினத்தின் தலைக்குடியான இவர்கள் தற்காலத்தில் பார்கவகுலம் என்ற பெயரில் உடையார்,மூப்பனார் என்ற பட்டங்களில் இயங்கி வருகின்றனர்.
"https://ta.wikibooks.org/wiki/விக்கிநூல்கள்:மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது