வேதிப் பொறியியல் செயல்முறைகள் - ஓர் அறிமுகம்/அறிமுகம்

இந்த நூல் பொதுவாக வேதிப் பொறியாளர்கள் என்ன செய்வார்கள் என்பது பற்றியும், தளர்வடையா வேதியியல் செயல்முறைகளில் ஏற்படும் சிக்கல்களை எப்படி சரிசெய்வார்கள் என்பது பற்றியும் அறிந்து கொள்வதற்கு நீங்கள் பயன்படுத்தலாம்.