விலங்குகள்/வளர்ப்பு விலங்குகள்/நாய்
- பொதுவான பெயர்: நாய்
- விலங்கியல் பெயர்:
- குழந்தைப் பாடல்:தொகு>> நன்றியுள்ள ஜீவனே வா வா
நான் உனக்காகக் காத்திருக்கிறேன் வா வா
காலை முதல் மாலை வரை- என்
காலைச் சுற்றும் தோழனே வா வா
நாய் நன்றி உள்ள ஒரு வீட்டு விலங்கு. நாய் வீட்டை காக்கும். வள் வள் என்று குரைக்கும்.
.நாய் வேகமாக ஓடும். சிறந்த மோப்ப சக்தி உடையது. எஜமானரின் கட்டளைகளுக்கு அடி பணியும்.
-
நாய் வீட்டில் வளரும்.
-
நாய் குரைக்கும்.
-
நாய் வேகமாக ஓடும்.
-
நாய் சோறு சாப்பிடும்.