வார்ப்புரு:Goodbook/இழைவலுவூட்டு நெகிழிக் குழாய் தொழில்நுட்பம்


இழை வலுவூட்டு நெகிழிகளை குழாய்களைத் தயாரிப்பதற்கு தான் அதிகம் பயன்படுத்துவார்கள் .இவ்வகை இழை வலுவூட்டு நெகிழிக் குழாய்களை தயாரிக்க , வெந்நிறுத்து பிசின்களால் கண்ணாடியிழைகளை புதைத்து இறுக்கப்பட்டு வலுவூட்டப்படுகின்றது . இழைவலுவூட்டு நெகிழி என்பது ஒரு கலப்புரு பொருள் ஆகும் . இந்த கலப்புருப் பொருளைக் கொண்டு வாகன மேலமைப்புகளையும் உருவாக்கலாம் . இந்த வகையான கலப்புருப் பொருள் மிக விலை உயர்ந்ததாகவும் , ஆயுள் நீடித்தும் இருக்கும் என்பதானால் , இதனை விமான மேலமைப்பு கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்துகின்றனர் .
[[:|Image credit]]