யாவாக்கிறிட்டு/சுற்று

var தமிழின்_பண்புகள் = {
	தமிழ்1: "தொன்மை",
	தமிழ்2: "முன்மை",
	தமிழ்3: "எளிமை",
	தமிழ்4: "ஒண்மை",
	தமிழ்5: "இளமை"
};

for (var சாவி in தமிழின்_பண்புகள்) {
	var பெறுமதி = தமிழின்_பண்புகள்[key];
	alert(பெறுமதி);
}
var தமிழின்_பண்புகள்_அணி = new Array("வளமை", "தாய்மை", "தூய்மை", "செம்மை", "மும்மை");

for (i=0; i<தமிழின்_பண்புகள்_அணி.length; i++){
	alert (தமிழின்_பண்புகள்_அணி[i]);
}
var தமிழின்_பண்புகள்_அணி = new Array("வளமை", "தாய்மை", "தூய்மை", "செம்மை", "மும்மை");

var i = 0;
while (i < தமிழின்_பண்புகள்_அணி.length) {
	alert(தமிழின்_பண்புகள்_அணி[i]);
	i++;
}

ஒரு சுற்றில் இருந்து அல்லது switch இருந்து வெளியேறுவதற்கு break; என்ற கூற்றைப் பயன்படுத்த முடியும். வெளியேறிய பின்னர் நிரல் அதற்குப் பின்னர் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

ஒரு குறிப்பிட்ட நிலமை ஏற்பட்டால் continue கூற்று அந்தச் சுற்றின் மிகுதிப் பகுதியை செயல்படுத்தாமல், அடுத்த மறுசெய்கைக்கு (iteration) போகும். எடுத்துக்காட்டாக பின்வரும் நிரல் 3 அறிப்பதைத் தவிர்க்கும்.

for (i=0;i<=10;i++){
 if (i==3) continue;
 x=x + "The number is " + i + "<br>";
}
"https://ta.wikibooks.org/w/index.php?title=யாவாக்கிறிட்டு/சுற்று&oldid=12620" இலிருந்து மீள்விக்கப்பட்டது