யாவாக்கிறிட்டு

யாவாக்கிறிட்டு அல்லது ஜாவாஸ்க்ரிப்ட் அல்லது ஜாவாஸ்கிரிப்ட் (Java Script) என்பது வலைச்செயலி இடைமுகங்களை வடிவமைக்க முதன்மைப் பயன்பாட்டில் உள்ள நிரல் மொழி ஆகும். இது உலாவியின் ஒரு பகுதியாக வாடிக்கையாளர் பக்கம் (client side) இயங்கும் மொழியாகும். யாவாக்கிறிட்டு மொழியை எச்.ரி.எம்.எல் பக்கங்களில் இடமுடியும்.

பொருளடக்கம்

தொகு
"https://ta.wikibooks.org/w/index.php?title=யாவாக்கிறிட்டு&oldid=14531" இலிருந்து மீள்விக்கப்பட்டது