பேச்சு:இலினக்சின் அடிப்படைகள்

குறிப்புகள்

தொகு
  1. https://www.mediawiki.org/wiki/Extension:CopyLink எப்படி இங்கு நிறுவுவது?
  2. https://en.wikibooks.org/wiki/Shell_Programming - பயனுள்ள நூல்
  3. Another way is to use query while recording to automatically add. Guide here

தகவலுழவன் (பேச்சு) 02:54, 14 சூலை 2023 (UTC)Reply

இலினக்சின் அடிப்படை கட்டளைகள்
  1. https://maker.pro/linux/tutorial/basic-linux-commands-for-beginners
  2. https://www.kaniyam.com/gnu-linux-book-in-tamil-part1/
  3. https://www.kaniyam.com/gnu-linux-book-in-tamil-part2/
Sriveenkat (பேச்சு) 07:32, 25 சூலை 2023 (UTC)Reply

பயனர்:Sriveenkat-ன் எண்ணங்கள்

தொகு

வணக்கம் தகவலுவன், கட்டளைகளும் குறிப்புகளும் பகுதியை விக்கி பட்டியலாக (wikitable) மாற்றலாம் என்று எண்ணுகிறேன். பார்ப்பவர்களுக்கு அடிப்படை எளிமையாக புரியும். மேலும் அடுத்து man போன்ற சில கட்டளைகள் அடிக்கடி நூலில் வருகிறது. அது சிலருக்கு குழப்பம் ஏற்படுத்தலாம் ஆதலால் ஒருமுறை ஒரு கட்டளையை குறிப்பிட்டால் போதுமானது எண்ணுகிறேன். தங்கள் கருத்தை தெரிவியுங்கள் நன்றி Sriveenkat (பேச்சு) 11:18, 30 சூலை 2023 (UTC)Reply

முறையாக எழுதும் போது மறுமுறை வராமல் பார்த்துக் கொள்கிறேன். படப்பதிவுகளையும் இணைக்க வேண்டும். தகவலுழவன் (பேச்சு) 12:05, 25 செப்டம்பர் 2023 (UTC)
@தகவலுழவன் நன்றி நான் தங்களோடு இணைந்து இந்த விக்கிநூலை மேம்படுத்த விரும்புகிறேன் இந்த நூலில் உள்ள கட்டளைகளை விக்கிபட்டியலாக மாற்றலாமா என்பதை தெரிவியுங்கள். Sriveenkat (பேச்சு) 18:08, 28 செப்டம்பர் 2023 (UTC)
யாவருக்கும் பயன்படும் எத்தகைய பதிவுகளையும் செய்ய இந்த இலக்கினை சிறக்கச் செய்க. என்னிடம் ஒரு சிறு எடுத்துக்காட்டு தருக. அதனைக் காண விருப்பம். அது நாம் ஒன்றாக பயணிக்க உதவுமென்றே நம்புகிறேன். ஓங்குக தமிழ் வளம்! வாழிய தமிழர் நலம்!! தகவலுழவன் (பேச்சு) 01:28, 29 செப்டம்பர் 2023 (UTC)
@Info-farmerஒரு சிறு எடுத்துக்காட்டு: பயனர்:Sriveenkat/மணல்தொட்டி#இலினக்சின் அடிப்படைகள் Sriveenkat (பேச்சு) 10:02, 1 அக்டோபர் 2023 (UTC)Reply
அட்டவணை சிறப்பு. எனினும், நான் என்ன எண்ணுகிறேன் என்றால், என் நண்பர் கணியம் சீனிவாசன் அடிக்கடி ஒன்று கூறுவார். "எதையும் செய்து காட்டும் போது புதியவர்களுக்கு நன்கு புரியும்" என்பார். 10, 10 கட்டளைகளாக முனையத்தில் செய்து காட்டி திரைநிகழ்பதிவாக(screencast) செய்தால் நன்றாக இருக்கும். சிறப்புற செய்ய வாழ்த்துக்கள் தகவலுழவன் (பேச்சு) 10:11, 1 அக்டோபர் 2023 (UTC)Reply
@Info-farmer இந்த விரிதாளில் கட்டளைகளுக்கான விளக்கங்களை எழுதி வருகிறேன்: https://docs.google.com/spreadsheets/d/1EPtGV2GnDRiwGAdURCbyDeYmz7qxj3TxB9WBWiRR9gA/edit#gid=0 . பிறகு நாம் இந்த கருவியை https://excel2wiki.toolforge.org/ பயன்படுத்தி விக்கி பட்டியல் வடிவத்தில் மாற்றிவிடலாம். நீங்கள் விரும்பினால் கூட இணைந்து இந்த வழியாக இணைந்து பங்களிப்புகளை செய்யலாம். தங்களுடைய பயன்பாட்டில் உள்ள மின்னஞ்சலை எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். அப்போதுதான் கூகுள் விரிதாளில் யாரை தொகுப்பு செய்கிறார் என்பது சரியாக எனக்கு புரிந்து கொள்ள இயலும் இல்லை எனில் அனானிமஸ் என்று காட்டுகிறது. Sriveenkat (பேச்சு) 10:42, 1 அக்டோபர் 2023 (UTC)Reply
இப்பகுதிக்கான நேரம் குறைவே. எனினும் அவ்வப்போது இணைவேன். w:மல்லிகை இனங்களின் பட்டியல் இதனை விரிவாக்கவும், விக்கிமூலத்திற்கும் முதலில் செயற்பட முடிவு எடுத்துள்ளேன். பன்னாட்டு விக்கிக்கூடல் தஞ்சையில் பிப்ரவரி மாதம் நடத்துவதாகத் தெரிவித்துள்ளனர். அதற்காக ... தகவலுழவன் (பேச்சு) 00:54, 2 அக்டோபர் 2023 (UTC)Reply
Return to "இலினக்சின் அடிப்படைகள்" page.