இலினக்சின் அடிப்படைகள்

இலினக்சின் அடிப்படைகள் (Fundamentals of Linux) என்ற இக்குறிப்பேடு புதிதாக லினக்சு இயக்கமுறைமையைப் பயன்படுத்துவருக்காக எழுதப்படுகிறது.

முனையத்தின் கட்டளைகள் தொகு

 
Linux general file system
 
இலினக்சின் கோப்பு முறைமை
(Linux file system details)
  • முதலில் இலினக்சு இயக்குதளத்தின் (Linux operating system) கோப்பு முறைமைகளைப் புரிந்து கொள்ளுதல் தெளிவான எண்ணத்தை உருவாக்கும். அதன் பிறகு பொதுவாக அதிகம் பயன்படும் முனையக் கட்டளைகளைக் ( Common commands of the terminal) கற்போம்.

கட்டளைகளும், குறிப்புகளும் தொகு

நீங்கள் முனையத்தில் ஒவ்வொரு கட்டளையின் கையேடு காண man <கட்டளை> உதாரணம்: man date என்று உங்கள் முனையத்தில் இட்டால் அதற்குரிய ஆங்கில கையேடு காணலாம்

  1. man uname = இதற்குரிய கையேடு
  2. uname = இது கணினி பற்றிய தகவலை காண பயன்படுகிறது. (print system information)
  3. date = இது முனையத்தில் நேரம் மற்றும் தேதி காணவும் கணினியில் நேரம் மற்றும் தேதி அமைக்கவும் பயன்படுகிறது.
  4. pwd = தற்போது நாம் எந்த அடைவில் (directory) வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்பதை வெளிப்படுத்து
  5. ls = நாம் வேலை செய்து கொண்டிருக்கிற அடைவில் உள்ள கோப்புகள் மற்றும் கோப்புறைகளை பட்டியலிட பயன்படுகிறது
  6. man ls =
  7. ls --help = display this help and exit
  8. ll =
  9. ls -l =
  10. ls -lh =
  11. ls -a =
  12. /usr/bin/ls =
  13. man ls =
  14. ls --help =
  15. cd = நாம் வேலை செய்ய வேண்டிய அடைவிற்கு செல்ல
  16. cd .. =
  17. cd ~ ~
  18. mkdir = அடைவு அல்லது கோப்புறையை உருவாக்க பயன்படுகிறது
  19. rmdir = கோப்புகள் அற்ற அடைவு அல்லது கோப்புறையை நீக்க பயன்படுகிறது
  20. rm = remove files or directories
  21. cal =
  22. cal 16 august 2023 =
  23. uptime =
  24. whoami =
  25. hostname =
  26. df -TH =
  27. df -Th /home/Username =
  28. cat /etc/os-release =
  29. uname -a =
  30. env =
  31. su =
  32. su - =
  33. echo hello =
  34. cat kaniyam.txt =
  35. cat > kaniyam.txt =
  36. cat >> kaniyam.txt =
  37. nano kaniyam.txt =
  38. rm kaniyam.txt =
  39. cat 123.txt =
  40. cat > 123.txt =
  41. cp 123.txt 456.txt =
  42. rm 456.txt =
  43. mv 123.txt 333.txt =
  44. mv 333.txt /home/Username/Desktop/ =
  45. cd Desktop/ =
  46. clear =
  47. alias c=clear =
  48. sudo apt-get install plocate =
  49. sudo apt-get update =
  50. sudo apt -y install locate =
  51. locate user-config.py =
  52. locate *.csv =
  53. wc|*.py =
  54. *.py | wc -l =
  55. man locate =
  56. sudo updatedb -v =
  57. sudo updatedb =
  58. locate *.csv =
  59. history 100 > commands.txt =
  60. compgen -b =
  61. help =
  62. /usr/bin/whoami =
  63. files = "a.txt b.txt" =
  64. export files =
  65. unset files =
  66. files = "a.txt b.txt" =
  67. files="a.txt b.txt" =
  68. echo $files =
  69. $echo $files =
  70. env =
  71. echo $files =
  72. export files =
  73. env =
  74. unset files =
  75. env =
  76. echo $PATH =
  77. echo $USER =
  78. echo $HOSTNAME =
  79. echo $PWD =
  80. echo $PATH =
  81. echo $USER =
  82. sudo updatedb =
  83. find . -name 99 =
  84. locate 99 =
  85. ls; pwd; free -h =
  86. help =
  87. history =
  88. history | tail =
  89. history 30 =
  90. history |grep sudo =
  91. history|grep sudo =
  92. history > 123.txt =
  93. history 200 > 123.txt =
  94. sudo apt update =
  95. sudo apt install hollywood =
  96. hollywood =
  97. /usr/games/hollywood =

அதிகம் பயன்படும் கட்டளைகள் தொகு

  கட்டளை பயன்
pwd தற்போது நாம் எந்த அடைவில் (directory) வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்பதை வெளிப்படுத்து.
ls நாம் வேலை செய்து கொண்டிருக்கிற அடைவில் உள்ள கோப்புகள் மற்றும் கோப்புறைகளை பட்டியலிட பயன்படுகிறது
cd நாம் வேலை செய்ய வேண்டிய அடைவிற்கு செல்ல
பயன்பாடு: cd Documents
mkdir அடைவு அல்லது கோப்புறையை உருவாக்க பயன்படுகிறது
பயன்பாடு: mkdir New
rmdir கோப்புகள் அற்ற அடைவு அல்லது கோப்புறையை நீக்க பயன்படுகிறது
பயன்பாடு:rmdir New
rm கோப்புகள், கோப்புறைகள் நீக்க பயன்படுகிறது
touch புதிய கோப்பை உருவாக்க பயன்படுகிறது.
பயன்பாடு: touch new.txt
man
--help
cp இந்தக் கட்டளை நகலெடுக்கவும் ஒட்டவும் (copy and paste) பயன்படுகிறது. உதாரணம்: cp என்று இட்டு பின்பு ஒரு இடைவெளி விட்டு நகலெடுக்க வேண்டிய கோப்பின் இடத்தினை இட்டு பின்பு ஒரு இடைவெளி விட்டு ஒட்ட வேண்டிய இடத்தை உள்ளீடு செய்ய வேண்டும்.
பயன்பாடு: cp new.txt home/user/Downloads
mv
locate

ஐயம் தொகு

  1.  ! 10 =
  2.  !! 10 =
  3.  ! sudo:p =

பின்னர் தொகு

  1. git clone https://gerrit.wikimedia.org/r/pywikibot/core.git =
  2. git submodule update --init =
  3. pip -v பயன்பாட்டு குறிப்புகள் =
  4. pip -V பதிப்பு =
"https://ta.wikibooks.org/w/index.php?title=இலினக்சின்_அடிப்படைகள்&oldid=17672" இலிருந்து மீள்விக்கப்பட்டது