Prasanna gandhiraj தாங்கள் இட்டிருந்த தமிழாக்கப் பணியை தற்போது செய்து முடித்து உள்ளேன். எதற்கும் தாங்கள் ஒரு முறை சென்று பார்த்து விடவும் பியன்மன்_விரிவுரைகள்/அறிவியலின்_நிச்சயமின்மை.

அடுத்த கட்டுரைக்காக காத்தது இருக்கிறேன். ஆங்கிலப் பதிப்பை இட்டால் நலம் என எண்ணுகிறேன். அன்புடன், --Pitchaimuthu2050 17:55, 19 ஜனவரி 2012 (UTC)

Pitchaimuthu2050 தமிழாக்கத்தை சிறந்த முறையில் செய்து உள்ளீர்கள்,மிக்க மகிழ்ச்சி. விரைவில் மேலும் சில ஆங்கில பத்திகலை சேர்கிறேன்பிரசன்னா காந்திராஜ் 07:45, 25 ஜனவரி 2012 (UTC)

Start a discussion with Prasanna gandhiraj

Start a discussion
"https://ta.wikibooks.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Prasanna_gandhiraj&oldid=9869" இலிருந்து மீள்விக்கப்பட்டது