செடிகள் கொடிகள் போன்றவை பற்றி ணான் தொடங்கிய கட்டுரையைக் காணவில்லையே !

பார்க்க, செடிகள்_கொடிகள்_மரங்கள் .--சமீர் 16:40, 2 அக்டோபர் 2011 (UTC)Reply[பதில் அளி]
MUTTUVANCHERI NATARAJAN தங்களை இந்த புத்தகத்தை தொடர வேண்டுகிறோம். தங்களிடம் மேலதிக தகவல்கள் இந்தப் புத்தகம் சார்ந்த தொகுப்புகள் இருக்குமேயானால் தாங்கள் தற்பொழுதே ஆரம்பிக்கலாம்.--Pitchaimuthu2050 09:00, 3 அக்டோபர் 2011 (UTC)Reply[பதில் அளி]

நன்றி திரு சமீர் ! இன்று நிறைய உள்ளீடு செய்துள்ளேன்.--MUTTUVANCHERI NATARAJAN 09:07, 4 அக்டோபர் 2011 (UTC)Reply[பதில் அளி]

அருமை செடிகள் கொடிகள் புத்தகம் அருமையாக தொகுத்து உள்ளீர்கள், தங்களுக்கு எனது பாராட்டுக்கள். அன்புடை MUTTUVANCHERI NATARAJAN அவர்களுக்கு, தாங்கள் புத்தகங்களுள் புதிய இணைப்பை இடும் பொழுது வெறும் இணைப்பு கொடுக்காமல் அதாவது தும்பை இணைப்பை [ [தும்பை]] எனக் கொடுக்காமல், [ [/தும்பை|தும்பை செடி]] அதவது / என்னும் முன்னேலுத்தை இட்டு உருவாக்கவும். இதனால் புத்தக முறை உருவாக்கப்படும். வெறும் [ [தும்பை]] என உருவாக்கினால் அது ஒரு தனிக் கட்டுரையாகவே தொகுக்கப்படும்; எனவே தங்களிடம் புதிய தொடுப்புகளை புத்தகத்தினுள் உருவாக்கும் பொழுது [ [/தும்பை|தும்பை செடி]] என்ற குறி முறையை உபயோககம் செய்யுமாறு விக்கி நூல்கள் சார்பாக தங்களிடம் வேண்டுகிறேன். (இந்த முறை குறித்து தாங்கள் முன்னமே அறிந்து இருந்தால் என்னை மன்னிக்கவும்.) அன்புடன், --Pitchaimuthu2050 09:56, 5 அக்டோபர் 2011 (UTC)Reply[பதில் அளி]

பதக்கம்தொகு

{{subst:சிறந்த உழைப்பாளர் பதக்கம்|செடிகள் கொடிகள் மரங்கள் என்ற புத்தகத்தை பல புதிய தாவரங்களின் பெயரை தயாரித்தும், அவற்றை அகர வரிசையில் சீரமைத்தும் இந்த புத்தகத்தின் ஆக்கத்துக்கு சிறந்த பங்கு ஆற்றி உள்ளீர்கள்; இதனால் சிறந்த உழைப்பாளர் என்ற பதக்கத்தை வழங்குவதில் விக்கிநூலகள் சார்பாக வழங்குகிறோம். தங்களின் ஆக்கங்கள் தொடர வாழ்த்துகிறேன். Pitchaimuthu2050 15:23, 6 அக்டோபர் 2011 (UTC)}}Reply[பதில் அளி]


Pitchaimuthu2050 அவர்களுக்கு : என் நெஞ்சம் நிறைந்த ந்ன்றிகள்!--MUTTUVANCHERI NATARAJAN 08:35, 9 அக்டோபர் 2011 (UTC)Reply[பதில் அளி]


 
தமிழ் விக்கி நூல்கள் சமுதாயம் தங்களின் உதவியை நாடுகிறது

பயனர்:Shameermbm சில வாரங்களுக்கு முன்னர் ஒரு பகுதியை Wikibooks:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் ஆரம்பித்து வைத்து உள்ளார். அதனை இன்று என்னும் தொடுப்பாக முதல் பக்கத்தில் கொடுத்து உள்ளோம். இந்த பகுதியை தொகுக்க அன்றைய நாளில் உள்ள சிறப்புக்களையும், வரலாற்றில் நடந்த நிகழ்வுகளையும் தொகுக்கலாம் என்பது இந்தத் திட்டத்தின் நோக்கம். இதனைத் தொகுக்க விக்கி நூல்கள் அன்பர்களை அழைக்கிறோம். தங்களின் உதவியின் மூலம் இந்தப் பகுதியை முழுமையடைய வைக்க முடியும் என எண்ணுகிறோம். ஆகவே இன்று என்னும் பகுதியை தொகுக்க தங்களுக்கு அழைப்பு விடுகிறோம்.


இந்த நாள் இனிதாக அமைய வாழ்த்துக்களுடன்,
விக்கி நூல்கள் சமுதாயம்.

தீபாவளி வாழ்த்துக்கள்தொகு

வாழ்த்துக்கள்/தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

விலங்குகள் - மழலையர் பதிப்பு => விலங்குகள் நூல்கள் தொகுப்புதொகு

தாங்கள் எனது பேச்சு பக்கதில் இட்டமைக்கு பதில் கூறி உள்ளேன் சென்று காணவும். அன்புடன் --Pitchaimuthu2050 15:27, 21 அக்டோபர் 2011 (UTC)Reply[பதில் அளி]

விலங்குகள் நூல்கள் பற்றிதொகு

உயர் திரு MUTTUVANCHERI NATARAJAN அவர்களுக்கு,

வணக்கம், விலங்குகள் புத்தகத்தை சரி செய்து உள்ளேன். தாங்கள் தொகுத்த விலங்குகளையும் இணைத்து உள்ளேன். சற்று சரி பார்க்கவும். அன்புடன் --Pitchaimuthu2050 11:55, 23 அக்டோபர் 2011 (UTC)Reply[பதில் அளி]

திரு Pitchaimuthu அவர்களுக்கு பார்த்துவிட்டேன்.மிக்க நன்றி--MUTTUVANCHERI NATARAJAN 17:25, 23 அக்டோபர் 2011 (UTC)Reply[பதில் அளி]

"https://ta.wikibooks.org/w/index.php?title=பயனர்_பேச்சு:MUTTUVANCHERI_NATARAJAN&oldid=8934" இருந்து மீள்விக்கப்பட்டது