திரும்பினான் சோழன் - கட்டுரை 1

இராஜராஜன் சோழன் திரும்பினான் சோழன்

எதிரிகளை தலைதெரிக்கவிட்ட தமிழ் குடி தந்திட்ட வீரமிகு தமிழ்முடிசூடிய மாமன்னன் இராஜராஜ சோழனை நாளை பிறக்க போகும் குழந்தையும் வியப்படையும் வண்ணம் செங்கோலன் தானே மீண்டான் குஜராத்திலிருந்து; தூதுவனன் ஆனான் பொன்மாணிக்க வேலன் பல்லாயிரக் காலம் கடந்த தன்மார் காத்திட்ட தஞ்சை பிரகதீஸ்வரனிடம் கையெடுத்து கும்பிட்டான் நம்முப்பாட்டன் ஆனந்தமாய்.

ஊமைத்தாயின் கரம் கண்டு இளம்பிராயத்தில் பொன்னியின் செல்வன் பட்டம் பெற்றான் எம்பாட்டனவன். முதல் பயிற்சியோ ஈழத்தில், முதற் வேடமோ யானை பாகன்; முதற் சிம்மாசனமும் ஈழமே! தந்தது. கடாரம் வென்றவனுக்கு

சென்ற இடமெல்லாம் வெற்றிதான் மன்னர்குடி என அறியாத ஈழத்திலே இளம் பருவத்திலேயே! தந்தையின் ஆனைப்படி அமைச்சர் அனிருத்தரால் சிறை பரிசு ஈழம் வென்றமைக்கு.மீறவில்லை அக்கா குந்தைவையின் சொற்படி. அவள் வளர்ப்புபடி

பழுவேட்ரையார், நந்தினி, ரவிதாசன் போன்ற சூழ்ச்சிகளை உடைத்து பாண்டிய வழுதிகளின் வியூகங்களை தகர்த்து புலி கொடியேந்தி உலகம் புறப்பட்டது முப்படை அனைவருக்கும் வியப்பாய் முப்பாட்டனின் தலைமையிலே...

தமிழ் சுவைத்து முடி ஏற்று சுவைத்தான் தஞ்சையில், கருவூராரின் சாட்சியாய் புதியதோர் ஆலயம் உயர்த்திட்டார் இந்நாளும் நாம் வியந்திட்டோம்; சிலரின் சூழ்ச்சியால் வடக்கே சிறை கொண்டாலும் வடக்கேயுமாண்டு மன்னன் தெற்கே தன்னகத்தே இப்போதே வந்தாய் வாழும் நாடும் வீடும் உம்பெயர் வடித்து வாழ வாழ்த்துவாய் பிரகதீஸ்வரனிடமிருந்து...

நன்றி!

என்றும் அன்புடன். கடம்பன்குடி புலவர்மகன், உதவி பேராசிரியர் பொறியாளர்.கே.ஆர்.பி.சீனிவாசன் M.Tech.,

"https://ta.wikibooks.org/wiki/பயனர்:ThanjaiKRBsrinivasan" இலிருந்து மீள்விக்கப்பட்டது