அறிமுகம் தொகு

வணக்கம் !

எனது பெயர் விஜயஷண்முகம் முருகேசன், தெரிந்தவர்கள் விஜய் என்று அழைப்பார்கள்.

எனது சொந்த ஊர் மயிலாடுதுறை (நாகப்பட்டிணம் மாவட்டம், தமிழ்நாடு). தற்பொழுது பெங்களூரிலுள்ள ஒரு பன்னாட்டு கணினித்துறை நிறுவனத்திவில் பணியாற்றி வருகிறேன்.

விக்கிபீடியா மூலம் விக்கிநூல்கள் தளத்துக்கு அறிமுகமானேன். இன்றளவிற்கு விக்கிநூல்கள் தளத்திலுள்ள நூல்களை படுத்து பயன்பெற்று வருகிறேன். சிறிய பிழையேதும் தென்பட்டுமாயின் திறுத்தங்கள் மட்டும் செய்துவருகிறேன்.

தமிழ் விக்கிபீடியாவில் எனது பக்கம்

விஜயஷண்முகம் 20:50, 17 செப்டெம்பர் 2006 (UTC)

"https://ta.wikibooks.org/w/index.php?title=பயனர்:விஜயஷண்முகம்&oldid=4002" இலிருந்து மீள்விக்கப்பட்டது