தனிநபர் நிதி
தனிநபர் நிதி என்பது ஒருவரின் நிதி நிலையை உச்சமாக மேம்படுத்தும் நோக்குடன், எதிர்பாரா நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டு அவரின் நிதி தொடர்பான திட்டமிடல் மற்றும் செயற்பாடுகளைக் குறிக்கும்.