ஃபெய்ன்மன் விரிவுரைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
==<center>முன்னுரை==
'''"அவையெல்லம் என்ன?":அறிவியலும் அதன் பிதற்றொலியும்'''(''The Meaning of It All'') என்பது திரு [[ரிச்சர்ட் ஃபெய்ன்மன்]] 1963 ல் வழங்கிய மூன்று விரிவுரைகளின் ஒரு தொகுப்பு. அவ் விரிவுரைப் பெச்சு பழமையானதாக
இருந்தாலும் அதன் கருத்துக்கள் காலத்தால் என்றும் அழியாதவை. அறிவியல் பிதற்றொலியை சராசரி மக்களுக்கு தெளிவாக்குவதெதெளிவாக்குவதே இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று.
 
'''அறிவியலின் நிச்சயமின்மை'''(''The Uncertainity of Science'') என்ற தலைப்பிலான அவரது முதல் விரிவுரை,"அறிவியல்" என்பது "மறுக்கக்கூடாத கொள்கைகள்" என்று எதுவும்
இல்லாத ஒரு அழகான துரைதுறை என்பதை விளக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஃபெய்ன்மன் "நிச்சயமின்மை" என்ற கொள்கை எப்படி பொதுவாக நம் வாழ்க்கைக்கும் அதன்
முன்னெற்றதிற்க்கும் உதவுகிரது என்பதை பற்றி விவாதிக்கிரார். ஒத்தநிலை கான்தலையும், மரபு சார்பையும் ஊக்குவிக்கும் ஒரு சூழல், எப்படி புதிய சிந்தனைகள் அரும்புவதை
தடுத்துவிடுகிறது என்று இதில் விளக்குகிறார். அழகான புதிய சிந்தனைகளின் பிறப்பிடமே அறிவியல் சுதந்திரம் தான் என்கிறார்.
 
"https://ta.wikibooks.org/wiki/ஃபெய்ன்மன்_விரிவுரைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது