விக்கிநூல்கள்:பயிற்சி (கவனிக்க): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 14:

{{TOCright}}
விக்கிப்பீடியாவில் தொகுக்கும்போது '''கவனம் கொள்ள வேண்டியவை''' சிலவற்றை இங்குஇங்குக் காண்போம்.

==தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள்==
===உள்ளடக்கம்===
விக்கிப்பீடியா ஓர்என்பது ஒரு தொகுக்கக்கூடிய [[கலைக்களஞ்சியம்]]. எனவே, கட்டுரைகள் கலைக்களஞ்சிய நடையில், (வலைப்பதிவுகள், உரையாடல் மற்றும் வழக்குதமிழ்வழக்குத்தமிழ் நடைகளில் அல்லாது) எழுதப்படுதல் தேவை. கட்டுரையின் பொருள் எவற்றைப் பற்றி இருக்க வேண்டும் என விக்கிப்பீடியாவில் எப்போதும் விவாதங்கள் நடைபெறும். நம்மில் சிலர் உலகின் அனைத்து நபர்களைப்பற்றியும், இடங்களைப்பற்றியும் நிறுவனங்களைப் பற்றியும் எழுத விரும்புவோம். சில கலைக்களஞ்சியத்திற்கில்லாத சில ஆக்கங்கள் விக்கிப்பீடியாவின் பிற திட்டங்களுக்கு உகந்தவையாக இருக்கலாம்.

எந்த ஓர்ஒரு கட்டுரைகட்டுரையானது, ஓர்ஒரு சொல்லையோ, சிறு சொற்றொடரையோ விளக்குவதுடன் நிற்குமானால்நிற்குமேயானால், அவற்றைஅதனைக் கலைக்களஞ்சியகலைக்களஞ்சியக் கட்டுரையாக விரிவுபடுத்த இயலாதென்றால், அவற்றைஅதனை [[wikt:முதற் பக்கம்|'''விக்சனரி''']] திட்டத்திற்கு அனுப்பலாம்.

ஓர் பொதுபரப்பில்பொதுப்பரப்பில் கிடைக்கும் புத்தகத்தின் மூல உரையை, அனைவரும் அணுக்கம் பெறுமாறுஎளிதில்பெறுமாறு பதிப்பிக்க விரும்பினால் உங்கள் பங்களிப்பை மற்றொரு விக்கிவிக்கித் திட்டம்திட்டத்திற்கு [[s:முதற் பக்கம்|'''விக்கி மூலத்திற்கு''']] அனுப்பலாம்.

{{விக்கி பிறதிட்டங்கள்}}

விக்கிப்பீடியாவிக்கிப்பீடியாவானது புதிய ''ஆய்வுகள்'' நடத்தும் இடமல்லஇடம்அன்று. — சக ஆய்வாளர்கள் உடன்படாத எந்த ஒரு கொள்கையையும் பதிப்பிக்க இயலாது. மேலும் இதுபற்றி அறிய இக்கையேடுகளையும் காண்க:
* [[விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி]]
* [[விக்கிப்பீடியா:வாழ்க்கை வரலாறு எழுதல் கையேடு]]

பயனர்கள் தங்களைப் பற்றியும், தங்கள் சாதனைகளையும்சாதனைகளைப் எழுதுவதைபற்றியும் எழுதுவதைத் தவிர்க்க வேண்டுகிறோம்.(உங்கள் சாதனைகள் குறிப்பிடத் தகுந்தவையாக இருந்தால், யாரேனும் ஒருவர் அதனைப் பற்றி எழுதுவார்.)

===நடுநிலை நோக்கு===
நடுநிலைமைநடுநிலைமைக்கொள்கை, விக்கிபீடியா தளம் மற்றும் தமிழ் விக்கிபீடியாவின் ஆணிவேர்அடிப்படையான கொள்கைகளில் ஒன்று. "'''[[விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு|நடுநிலை நோக்கு]]'''" அனைத்து முக்கியமுக்கியப் பார்வைகளுக்கும், தகுந்த, நியாயமான இடம் தரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அனைத்துஅனைத்துப் பார்வைகளையும், எழுதுபவர் நோக்கில் மட்டும் காணாது எந்தவொரு பக்கச்சார்வுமின்றி கொடுக்கப்படவேண்டும். 'தகவல் களஞ்சியகாககளஞ்சிய'மாக இருக்க வேண்டுமேயன்றி, நியாயப்படுத்தும் நடை கூடாதுநடைகூடாது. இதனால் அனைத்துஅனைத்துக் கட்டுரைகளும் 100% "[[:en:wiktionary:objective|முன்சாய்வு]]" இல்லாதவை எனக் கூறவியலாது; ஏனெனில் எந்தவொரு விவாதத்திலும் அனைவரும் 'தங்கள் கூற்றே சரியானது' என எண்ணுவர்எண்ணுவது உலகஇயல்பு.

கட்டுரைகளில் சான்றில்லாசான்றில்லாக் கருத்துகளை இடலாம், ஆனால் அவற்றை உண்மைத்தரவுகளாகஉண்மைத்தரவுகளாகக் கருத இடமின்றிஇடமின்றிக் 'கூற்றுகள்' என அழுத்தமாகஅழுத்தமாகக் குறிப்பிட வேண்டும்.அக்கூற்றினைஅக்கூற்றினைச் சொன்னவர்களுக்கு அவற்றை உரிமையாக்குவது நல்ல வழக்கம். காட்டாக, "இச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு நம்புகின்றனர்..." அல்லது "இன்னார் கூற்றுப்படி.." எனக்குறிப்பது விரும்பத்தக்கது.

நீங்கள் சர்ச்சைகள் மிக்க, சமயம் மற்றும் அரசியல் போன்ற தளங்களில் கட்டுரை ஆக்கவிருந்தால்ஆக்குவதாக இருந்தால் நடுநிலை பற்றிய விக்கிப்பீடியா பக்கத்தை முதலில் படியுங்கள்.

===சான்றுகள் தேவை===
எந்த ஒரு தகவலுக்கும் மேற்கோள் வலுச் சேர்க்கும்வலுச்சேர்க்கும். இருப்பினும் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடிய தகவல்கள், வாழும் நபர்களைப் பற்றிய செய்திகள், இலக்கங்களில் தரப்படும் தகவல்கள், நடைநடையின் பொருட்டுபொருட்டுச் சுருக்கமாக எழுதி, ஆனால் படிப்பவர்கள் மேலே ஆய்வு செய்யத்தக்க தகவல்கள் மற்றும் வேறொருவரின் கூற்றைக் குறிப்பிடும்பொழுது, வெளிச் சான்றுகளை மேற்கோள்களாகக் காட்டுதல் இன்றியமையாதது.
அனைத்து ஆதாரங்களும் "'''மேற்கோள்கள்'''" என்று பெயரிடப்பட்ட பத்தியில் பட்டியலிடப்பட வேண்டும். கட்டுரையின் தகவல்களுக்குதகவல்களுக்குத் தொடர்புடைய, படிப்பவர்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய இணையதளங்களுக்குஇணையத்தளங்களுக்கு "'''வெளியிணைப்புகள்'''" என்று பெயரிடப்பட்ட பத்தியில் பட்டியலிடப்படபட்டியலிட வேண்டும். இதேபோல பயனுள்ள தகவல்கள் அடங்கிய தொடர்புடைய புத்தகங்கள் "'''மேலும் படிக்க'''"என்ற பத்தியில்,அவை ஏற்கெனவே மேற்கோள்களில் இடம் பெறாவிட்டால் மட்டுமே, பட்டியலிடலாம். நீங்கள் எழுதிவற்றை வாசகர்கள் சரிபார்த்துக் கொள்ளவும் மேலதிகமேலதிகத் தகவல்களைப் பெறவும் சான்றுகள் உதவுகின்றன.

'''மேலும் தகவல்களுக்கு [[விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்]].'''

===காப்புரிமை===
அனுமதி பெறாத காப்புரிமை உள்ள ஆக்கங்களைஆக்கங்களைச் சேர்க்க வேண்டாம். கட்டுரைகளில் தகவல்களைதகவல்களைச் சேர்க்கும்போது, அவை உங்கள் சொற்களால் ஆனவையாக இருக்கட்டும். இணையத்தில் காணக்கிடைக்கும் அனைத்துஅனைத்துத் தகவல்களும், குறிப்பிட்ட இணையதளம்இணையத்தளம் தனியாக இதனை அறிவிக்காதவரை, காப்புரிமை உடையவை என்பதை மறக்காதீர்கள். ஆகையால் எந்த உரையையும் வெட்டி ஒட்டாதீர்கள். படிமங்களையும் பிற ஊடகஊடகக் கோப்புகளையும் எழுத்தில்எழுத்துமூலம் அனுமதி பெற்றே பாவியுங்கள்..

'''மேலும் தகவல் அறிய,அறியக் காண்க [[விக்கிப்பீடியா:பதிப்புரிமை]].'''

===தமிழ்தமிழ்ப் பயன்பாடு===
{{cquote|ஒரு மொழியில் 'அடிப்படை அறிவு' என்பது, அந்த மொழியில் உள்ள எழுத்துக்களையும், சொற்களையும், அவற்றின் பொருளையும், வாக்கிய அமைப்புகளையும் தெரிந்திருப்பதே. மேலே குறிப்பிட்ட நான்கையும் உள்ளடக்கியது, ஒரு மொழியின் இலக்கணம். இந்த இலக்கணத்திற்கு அப்பாலும், உரைநடையில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் உள்ளன. இந்த நெறிமுறைகளைப் பின்பற்றினால், எழுதுவது சீராகவும், கருத்து வெளிப்படுவது தெளிவாகவும் இருக்கும்.}}

:1.சமசுகிருத சொற்களை எழுதவும், சில வேற்று மொழி ஒலிப்புக்களைச்ஒலிப்புக்களைத் தமிழில் குறிக்கவும் சில 'கிரந்த' எழுத்துக்கள் வழக்கில் உள்ளன. அவற்றில் முக்கிய எழுத்துக்கள் '''ஸ''', '''ஹ''', '''ஜ''', '''ஷ''' ஆகும். இவை தவிரதவிரக் கூட்டெழுத்துகளாகிய '''க்ஷ,''' '''ஸ்ரீ''' எழுத்தும்என்பனவும் பயன்பாட்டில் உள்ளன. தமிழ் விக்கிப்பீடியாவில் இயன்றவரை தமிழ் ஒலிப்புமுறைக்கு ஏற்ப [[விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு|தமிழ் எழுத்துக்களை]] பயன்படுத்தி எழுதஎழுதப் பரிந்துரைக்கப்படுகிறது.

:2. பிற மொழிமொழிச் சொறகளையும், ஆக்கங்களையும் தமிழாக்கம் செய்யும்போது கவனம் கொள்ள வேண்டியவற்றைவேண்டியவற்றைக் கீழ்வரும் கையேடுகள் விவரிக்கின்றன:
::* [[விக்கிப்பீடியா:மொழிபெயர்ப்புக் கையேடு|மொழிபெயர்ப்புக் கையேடு]]
::* [[விக்கிப்பீடியா:எழுத்துப்பெயர்ப்புக் கையேடு|எழுத்துப்பெயர்ப்புக் கையேடு]]
:3.தமிழ் எழுத்து வழக்கில்எழுத்துவழக்கில் பெரும்பாலும் ஒரு சீர்தரம் உண்டு. எனினும், உலகில் பரந்து வாழும் தமிழர்களுக்கிடையே [[விக்கிப்பீடியா:தமிழ் உச்சரிப்புக் கையேடு|உச்சரிப்பில்]] வட்டார வழக்குவட்டாரவழக்கு வேறுபாடுகள் உண்டு. தமிழ் விக்கிப்பீடியாவில் அனைத்துஅனைத்துத் தமிழர்களுக்கும் புரியும் எழுத்து வழக்கே பிற்பற்றப்படுகிறதுபின்பற்றப்படுகிறது. இருப்பினும், வட்டார வழக்குகள்வட்டாரவழக்குகள் சில சூழல்களில் பயன்படுத்தப்படுகின்றன.
::* ஆள், இடம் தொடர்பான பெயர்கள் வட்டார எழுத்துக்கூட்டலை பெரும்பாலும் தழுவுகிறது.
::* வட்டார மொழிவட்டாரமொழி வழங்கும் கட்டுரைச் சூழலில், வட்டார எழுத்துக்கூட்டல்கள் பயன்படலாம்.
:4. புதுப்பக்கங்களை உருவாக்கும்போது அவற்றிற்கு [[விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு|பெயரிடல் மரபினை]] ஒட்டிஒட்டித் தலைப்பிடுக

'''தமிழ் விக்கிப்பீடியாவில் எவ்வாறு தமிழ்தமிழ்உரையும், உரையும் நடையும்அதன்நடையும் பயில வேண்டும் என காண்க:[[விக்கிப்பீடியா:நடைக் கையேடு|நடைக் கையேடு]].

==நடத்தை==
விக்கிப்பீடியாவில் நட்பும்நட்பானதும், திறந்த மனப்பாங்கும் கொண்ட சூழல் விரும்பப்படுகிறது. அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்; சூடான விவாதங்களும் நடைபெறலாம்; ஆனால், பங்களிப்பாளர்கள் பொதுவான குடித்தன்மையைகுடிமைத்தன்மையை பேணுவார்கள்பேணுவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த ஒரு பக்கத்திலோ, பயனர் செயல்பாட்டிலோ பிழை கண்டால், அது எளிதில் உங்களால் திருத்தி அமைக்கக் கூடியதாய்அமைக்கக்கூடியதாய் இருந்தால், நீங்களே அதை முதலில் திருத்தி விடுங்கள்திருத்திவிடுங்கள். அதைஅதைத் திருத்துமாறு ஒரு குறிப்பைகுறிப்பைப் பதிப்பதை விட, இது பயனுள்ளதும் பிற பயனர்களின்பிறபயனர்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதுமாகும். இப்பிழை ஓரிரு முறைஓரிருமுறை மட்டுமே ஒருஒருபயனரால், பயனரால்கவனக்குறைவு கவனக்காரணமாகச் குறைவாகச்செய்யப்பட்டிருப்பின் செய்திருப்பின்அதைச் அதை சுட்டிக் காட்டத்சுட்டிக்காட்டத் தேவையில்லை. பலரும் இப்பிழையைஇப்பிழை செய்வதை வழக்கமாகவழக்கமாகக் கொண்டிருந்தால், தகுந்த உரையாடல் பக்கங்களில் தெரியப்படுத்துங்கள். ஒரே பயனர் அதே பிழையைஅதேபிழையை பல முறை அறியாமல் செய்து வந்தால்செய்துவந்தால், அவரது பேச்சுப்பக்கத்தில் ஆலோசனை வழங்குங்கள்.

'''மேலும் தகவல்களுக்கு,தகவல்களுக்குப் பார்க்க [[விக்கிப்பீடியா:விக்கி நற்பழக்கவழக்கங்கள்|விக்கி நற்பழக்கவழக்கங்கள்]].'''

==ஆக்கங்கள் உருவாக்கம்==
நீங்கள் இதுவரை பயின்றவற்றைபயின்றவற்றைக் கவனத்தில் இருத்தி, விக்கிப்பீடியாவிற்குவிக்கிப்பீடியாவிற்குப் பங்களிக்கத் துவங்குங்கள்.

'''எவ்வாறு கட்டுரை உருவாக்குவது என்பதற்கு,என்பதற்குப் பார்க்க [[விக்கிப்பீடியா:புதிய பக்கத்தை உருவாக்குதல்]].'''

==கட்டுரைகளுக்கு மறுபெயரிடல்==
ஓர்ஒரு கட்டுரையின் பெயர் சரியாக கொடுக்கப்படாதிருந்தால், அக்கட்டுரையின் உள்ளடக்கத்தை நகல் எடுத்து ஒட்டிஒட்டிப் புதிய கட்டுரையைபுதியகட்டுரையை உருவாக்காதீர்கள் — அது முந்தைய தொகுத்தல் வரலாற்றினைவரலாற்றினைப் புதிய கட்டுரையிலிருந்து பிரித்து விடுகிறது ( [[விக்கிப்பீடியா:பதிப்புரிமை|காப்புரிமை]] காரணங்களுக்காக அவற்றைஅவற்றைப் பாதுகாப்பது தேவையாகும்). இதனால் ஓர் பக்கத்தைஒருபக்கத்தை வேறு பெயருக்கு '''நகர்த்துதல்''' விரும்பப்படுகிறது. இதனை உள்பதிகை செய்துள்ள பயனர்களே செய்ய இயலும். உங்கள் முதல் முயற்சியின்போதுமுதல்முயற்சியின்போது, நகர்த்துவதற்கான உதவிப்பக்கத்திலுள்ள எச்சரிக்கைகளைஎச்சரிக்கைகளைக் கவனமாககவனமாகப் படியுங்கள். ஓர்ஒரு பக்கத்தை நக்த்தும் முன்நகர்த்தும்முன், கவனம் கொள்ளவேண்டியவை நிறைய உள்ளன. ஏதேனும் "பக்கவழி நெறிப்படுத்தல்" பக்கம் நகர்த்தவேண்டியிருந்தால் கூடுதல் கவனம் தேவை. பார்க்க: [[:en:Wikipedia:Disambiguation|பக்கவழி நெறிப்படுத்தல்]].

'''மேலும் தகவல்களுக்கு, பார்க்க [[:en:Wikipedia:How to rename (move) a page|எவ்வாறு பக்கத்தை நகர்த்துவது (மறுபெயரிடல்)]].'''

வரி 83 ⟶ 82:

'''பயிற்சியைபயிற்சியைத் தொடர்க: [[wikibooks:பயிற்சி (பதிகை)|பதிகை]]''' →

"https://ta.wikibooks.org/wiki/விக்கிநூல்கள்:பயிற்சி_(கவனிக்க)" இலிருந்து மீள்விக்கப்பட்டது