வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "<!-- ஒவ்வொரு முறையும் புதிய ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 1:
<!-- ஒவ்வொரு முறையும் புதிய செய்தி ஒன்றை இணைக்கும் போது தவறாமல் கீழேயுள்ள பழைய செய்தி ஒன்றை நீக்கி விடுங்கள். ஒரே தடவை ஐந்து/ஆறு செய்திகளுக்கு மேல் இருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.-->
[[படிமம்File:UARS 1Wangari_Maathai_portrait_by_Martin_Rowe.jpg|130px|right]]
{{*mp}} ஆப்பிரிக்காவில் இருந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதலாவது பெண் கென்ய சுற்றுச்சூழல் ஆர்வலர் வாங்கரி மாத்தாய் (படம்) தனது 71வது அகவையில் காலமானார்.
{{*mp}} நேபாள விமானவிபத்தில் திருச்சியைச் சேர்ந்த எட்டு பேர் உட்பட 19 பேர் [[n:சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற நேபாள விமானம் விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழப்பு|உயிரிழந்தனர்]].
{{*mp}} இருபது ஆண்டுகளுக்கு முன் நாசா அனுப்பிய '''மேல் வளிமண்டல ஆய்வுச் செயற்கைக்கோள்''' (படம்) அமெரிக்காவின் மேற்குக்கரைக்கு அப்பால் பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்ததாக நாசா [[n:நாசாவின் செயற்கைக்கோள் அமெரிக்காவின் மேற்குக்கரைக்கு அப்பால் கடலில் வீழ்ந்தது|அறிவித்துள்ளது]].
வரி 6 ⟶ 7:
{{*mp}}ஆப்கானிஸ்தானில் நடத்த [[n:தற்கொலைத் தாக்குதலில் ஆப்கானித்தான் முன்னாள் அதிபர் ரபானி படுகொலை|தற்கொலைத் தாக்குதலில்]] அந்நாட்டு முன்னாள் அதிபர் புர்ஹானுதீன் ரபானி கொல்லப்பட்டார்.
{{*mp}} சிக்கிம் மற்றும் நேபாள எல்லையில் தாக்கிய கடும் நிலநடுக்கத்தில் குறைந்தது 53 பேர் [[n:சிக்கிம், நேபாளம், திபெத்தில் நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு |உயிரிழந்தனர்]].
 
{{*mp}} ஐக்கிய நாடுகள் பொதுச்சபை லிபியாவின் ஐக்கிய நாடுகள் இடத்தை தேசிய இடைக்காலப் பேரவைக்கு வழங்க [[n:லிபியாவின் தேசிய இடைக்காலப் பேரவைக்கு ஐ.நா அங்கீகாரம் வழங்கியது|வாக்களித்தது]].
{{*mp}} இரட்டைச் சூரியன்களைச் சுற்றி வரும் கெப்லர்-16பி என்ற புறக்கோள் ஒன்று முதற்தடவையாகக் [[n:இரண்டு சூரியன்களைச் சுற்றி வரும் புறக்கோள் கண்டுபிடிப்பு|கண்டுபிடிக்கப்பட்டுள்ளது]].
{{*mp}} தமிழ்நாட்டில் அரக்கோணத்துக்கு அருகே இரு தொடருந்துகள் மோதியதில் 10 பேர் [[n:தமிழ்நாட்டில் இரு தொடருந்துகள் மோதியதில் 10 பேர் உயிரிழப்பு|உயிரிழந்தனர்]]
<div style="text-align: right;" class="noprint">'''[[n:|விக்கிசெய்திகள்]]''' - '''[[w:விக்கிப்பீடியா:நடப்பு நிகழ்வுகள்|மேலும் செய்திகள்...]]'''</div>