|description=இவ்வகையான புத்தகங்கள் [[w:பாடநூல்கள்|பாடநூல்கள்]] பற்றி விவாதிக்கின்றன: பொதுவாக கணினி தொழில்நுட்பம், கணினி வன்பொருள் மற்றும் மென்பொருள் பயன்படுத்தி மற்றும் வளரும் செயல்பாடுகள் இங்கு வரையறுக்கப்பட்டுள்ளது.
|description=இவ்வகையான புத்தகங்கள் '''[[w:பாடநூல்|பாடநூல்கள்]]''' பற்றி விவாதிக்கின்றன: பொதுவாக ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் உள்ள பாடங்கள் இதில் தொகுக்கப் பட உள்ளன. ஆசிரியப் பெரு மக்களும், மாணவ-மாணவிச் செல்வங்களும், தங்களின் புத்தகப் பாடங்களை இங்கு தொகுக்கலாம். மேலும் தமிழகபாட நூல்களும், இலங்கை பாட நூல்களும், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த தமிழ்வழிப் பாட நூல்களும் ஒருங்கே இங்கு கிடைக்கும் வகையில் நமது பாடநூல்களின் பிரிவு செயல்பட வேண்டும் என நாம் கருதுகிறோம்.