உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
 
Inbamkumar86 அவர்களுக்கு நன்றிகள். விக்கி நூல்களின் முதல் பக்க சீரமைப்புக்கு தங்களை வரவேற்கிறோம். தங்களின் {வேர் நூல்} வார்ப்புரு பார்த்தேன் அருமை. மேலும் பல உபயோதாகமான வார்ப்புருக்களை விக்கிநூல்களுக்கு உருவாக்க வேண்டுகிறேன். பாடங்கள் பகுப்பு முதலில் முழுமையடைய வேண்டும் பிறகுதான் ஒரு பயனர் விக்கிநூல்களை செம்மையாக பயன் படுத்த முடியும். --[[பயனர்:Pitchaimuthu2050|Pitchaimuthu2050]] 20:58, 14 செப்டெம்பர் 2011 (UTC)
 
::Pitchaimuthu, தங்கள் அழைப்புக்கு நன்றி. இதுவரை இடம்பெற்றுள்ள அனைத்து நூல்களையும் சீரமைத்து வைத்தால் தான், இனி வரும் காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். விக்கினூல்கள் முழுவதும் சீரமைக்க எண்ணியுள்ளேன். --[[பயனர்:Inbamkumar86|இராஜ்குமார்]] 21:06, 14 செப்டெம்பர் 2011 (UTC)
"https://ta.wikibooks.org/wiki/பயனர்_பேச்சு:Inbamkumar86" இலிருந்து மீள்விக்கப்பட்டது