பேச்சு:முதற் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பரீட்சாத்த புதிய முகப்பு: குறள் அமைப்பில் மாற்றம் இருப்பின் இன்னும் சிறப்பாகும்.
வரிசை 110:
:நல்ல வடிவமைப்பு. அருமையாக உள்ளது.--[[பயனர்:Sodabottle|Sodabottle]] 12:15, 27 ஆகஸ்ட் 2011 (UTC)
::குறள் இணைப்பு அருமை. இரண்டே வரிகளில் அமைத்தால், மரபைப் பேணல் காக்கப் படும்.''குறள்'' என்றாலே முதல்வரியில் 4அசை,இரண்டாம் வரியில் 3அசை வரவேண்டும் என்றே கருதுகிறேன்.-[[பயனர்:தகவலுழவன்|தகவலுழவன்]] 16:43, 27 ஆகஸ்ட் 2011 (UTC)
::: மிக்க நன்றி சோடாபட்டில்.--[[பயனர்:Shameermbm|சமீர்]] 09:48, 28 ஆகஸ்ட் 2011 (UTC)
::::உங்கள் கருத்துக்கு நன்றி, நீங்கள் சொல்வது சரியானதே, ஏனெனில் நானும் அதைப்பற்றியே சிந்திக்கின்றேன், திருக்குறளின் சிறப்பே இருவரிகள், ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் தேவை, அத்துடன் திருவள்ளுவரின் சிறப்பான படமும் அவசியம்.உங்களது கருத்துக்கள் என்னை ஊக்கப்படுத்தும்.--[[பயனர்:Shameermbm|சமீர்]] 09:48, 28 ஆகஸ்ட் 2011 (UTC)
"https://ta.wikibooks.org/wiki/பேச்சு:முதற்_பக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முதற் பக்கம்" page.