செடிகள் கொடிகள் மரங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: === செடிகள்=== அதிக உயரம் இல்லாதவை. ===கொடிகள்=== தரையில் படர்ந்து ...
 
வரிசை 1:
=== செடிகள்===
செடிகள் அதிக உயரம் வளர்வதில்லை.கத்தரிக் காய். மிளகாய் போன்றவை செடிகளில் காய்க்கின்றன.
அதிக உயரம் இல்லாதவை.
#துளசிச் செடி
 
.
 
===கொடிகள்===
தரையில் படர்ந்து வளர்கின்றன.மற்ற மரங்களிலும் ஏறிப் படர்கின்றன. நாம் பந்தல்களை அமைத்துக் கொடுத்தால் அவற்றிலும் ஏறிப் படர்கின்றன. பூசணி , பரங்கி போன்றவை தரையில் படர்கின்றன.புடலை, பீர்க்கு மற்றும் திராட்சை போன்றவை பந்தல்களில் படர்கின்றன.
"https://ta.wikibooks.org/wiki/செடிகள்_கொடிகள்_மரங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது