"சமையல் நூல்/கோசம்பரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Recipe}}
 
[[படிமம்:Dall cosambari.jpg |right|thumb|400px|கோசம்பரி]]‎
'''கோசம்பரி''' என்னும் உணவு வகை தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகாவில் சில சமூகங்களில் உண்ணப்படுகிறது. தமிழ்நாட்டில் திருமணம் மற்றும் இராம நவமி போன்ற பண்டிகைகளில் மற்ற உணவு வகையுடன் உண்ணப்படுகிறது. இது போன்ற உணவு வகை மேற்கத்திய நாடுகளில் சாலட் (salad) என அழைக்கப்படுகிறது.
* தமிழகத்தில் வாழை இலையின் வலது மேற்புறத்தில் வடை மற்றும் காய்கறிகளுக்கு மத்தியில் பரிமாறப்படுகிறது.
 
[[பகுப்பு:உணவுகள்சமையல் நூல்]]
1,824

தொகுப்புகள்

"https://ta.wikibooks.org/wiki/சிறப்பு:MobileDiff/12736" இருந்து மீள்விக்கப்பட்டது