பொருள் நோக்கு நிரலாக்கம்/கட்டுநர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
 
வகுப்புக்கும் கட்டுநர் செயலிக்கும் ஒரே பெயரே அமையும். அனேக மொழிகளில் கட்டுநர் எதையும் திருப்பி பதிலாக அனுப்பாது. பல மொழிகளில் ஒரு வகுப்பை உருவாக்கும் போது கட்டுநர் உருவாக்கப்படாவிட்டாலும் இயல்பாக (by default) ஒரு கட்டுநர் உருவாக்கப்படும்.
 
== எடுத்துக் காட்டுக்கள் ==
=== யாவா ===
நாம் [[பொருள் நோக்கு நிரலாக்கம்/வகுப்பும் பொருளும்|முன்னர்]] பார்த்த மாணவர் வகுப்பு எடுத்துக்காட்டில் கட்டுநர் இரு காராணிகளை உள்ளெடுத்து பண்புகளில் இடுகிறது.
 
 
<syntaxhighlight lang="Java5" line start="1">
package student;
 
public class மாணவர் {
// பண்புகள்/மாறிகள்
private int மாணவர்_எண்;
private String பெயர்;
// கட்டுநர்
public மாணவர்(int மாணவர்_எண், String பெயர்){
this.மாணவர்_எண் = மாணவர்_எண்;
this.பெயர் = பெயர்;
}
}
</syntaxhighlight>
 
[[பகுப்பு:பொருள் நோக்கு நிரலாக்கம்]]
"https://ta.wikibooks.org/wiki/பொருள்_நோக்கு_நிரலாக்கம்/கட்டுநர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது