யாவாக்கிறிட்டு/யாவாக்கிறிட்டும் எக்சு.எம்.எலும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 26:
if (எக்சுஎம்எல்_ஆவணம்.childNodes[0].childNodes[i].nodeName == "நூல்"){
var தலைப்பு = எக்சுஎம்எல்_ஆவணம்.childNodes[0].childNodes[i].childNodes[1].textContent || எக்சுஎம்எல்_ஆவணம்.childNodes[0].childNodes[i].childNodes[0].text;
alert (தலைப்பு);
}
}
</source>
 
எக்சு.எம்.எல் ஆவணத்தை எச்ரிரிபி ஊடாக பெறும்போது பாதுகாப்புக் காரணங்களுக்காக ஐ.ஈ இயல்பாக ஒரே களத்தில் (domain) இருந்தே கோப்பை எடுக்க விடும். வேறு களத்தில் இருந்து எடுப்பதானால் அதற்கான நிரல் வரிகள் சேர்க்கப்பட வேண்டும்.
 
மேலும், ஐ.ஈ யும் மற்ற உலாவிகளும் எக்சு.எம்.எல் ஆவணத்தை ஊடு கடக்கும் (traverse) போது பயன்படுத்தப்படும் செயலிகளிலும், அணுகுமுறைகளிலும் வேறுபாடுகள் உண்டு. எ.கா ஒரு எழுத்துக் கணுவின் உள்ளடக்கத்தைப் பெற ஐ.ஈ கணு.text என்ற செயலியையும் பிற உலாவிகள் கணு.textContent என்ற செயலியையும் பயன்படுத்துகின்றன. ஐ.ஈ வெள்ளை இடங்கள், புதிய வரிகளை ஒரு கணுவாகக் கருதுவதில்லை. ஆனால் பிற உலாவிகள் அவற்றை புதிய கணுவாகக் கருதும்.
 
[[பகுப்பு:யாவாக்கிறிட்டு]]