நிரலாக்கம் அறிமுகம்/உலகே வணக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
""உலகே வணக்கம்" என்பது உலக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
"உலகே வணக்கம்" என்பது உலகே வணக்கம் ("Hello World") என்று திரையில் ஒரு வெளியீட்டுக் கருவியில் அச்சிடும் ஒரு சிறிய நிரல் ஆகும். ஒரு நிரலாக்க மொழியில் எழுதக் கூடிய மிக எளிமையான நிரல்களில் இதுவொன்றாகும். ஆகையால் ஒரு நிரல் மொழியின் தொடரியலை புதிய மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த இந்த நிரல் மரபுவழியாகப் பயன்படுத்தப்படுகிறது. நிரலாக்கம் செய்யத் தேவையான பணிச் சூழல் சரியாக நிறுவப்பட்டுள்ளதா என்று பரிசோதிக்கவும் இந்த நிரல் பயன்படுகிறது.
 
== மொழிகள் வாரியாக ==
=== சி++ ===
 
=== பி.எச்.பி ===
 
=== யாவா ===
<source lang="java">
public class HelloWorldApp {
public static void main(String[] args) {
System.out.println("உலகே வணக்கம்");
}
}
</source>
 
[[பகுப்பு:நிரலாக்கம் அறிமுகம்]]
"https://ta.wikibooks.org/wiki/நிரலாக்கம்_அறிமுகம்/உலகே_வணக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது