நிரலாக்கம் அறிமுகம்/மாறிகளும் தரவு இனங்களும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 6:
மேலே பெறுமதி என்பது மாறியின் குறியீட்டுப் பெயர். int என்பது மாறியின் தரவு இனம். 100 என்பது மாறிக்கு தரப்பட்டு இருக்கும் பெறுமானம்.
 
தரவு இனம் என்பது தரவுகளை வகைப்படுத்தும் அல்லது ஒழுங்குபடுத்தும் ஒரு முறை ஆகும். முழு எண், தசம எண், இரும எண், எழுத்து, சரம், அணி ஆகியவை சில அடிப்படைத் தரவு இனங்கள் ஆகும். ஒவ்வொரு நிரல் மொழியும் சில அடிப்படைத் தரவு இனங்களைக் கொண்டிருக்கும். தரவு இனத்தைப் பொறுத்து அவை எடுக்கக் கூடிய பெறுமானங்களும், அவற்றுக்குத் தேவையான நினைவகங்களும் அமையும்.