எப்படிச் செய்வது/மறுசுழற்சி செய்வது எப்படி?: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 25:
இலத்திரனியல் பொருட்கள், மின்கலங்கள், ,மருந்துகள், பூச்சுக்கள் (paints) போன்றவை சிறப்பான முறையில் மறுசுழற்சி செய்யவேண்டும். எனவே அதற்கான வழிகளை அறிந்து செய்யுங்கள். எ.கா இலத்திரனியல் கருவிகளை மறுசுழற்சி செய்வதற்கான வணிக நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் உண்டு. பல சந்தர்ப்பங்களில் குளிரூட்டி போன்ற பெரிய பொருட்களை வீட்டுக்கு வந்து எடுத்துச் சென்று மறுசுழற்சி செய்வர்.
 
=== மறுசுழற்சிப் பொருட்களை வாங்குங்கள் வாங்குதல்===
போத்தில், காகிதம், உடுப்பு, தளபாடங்கள், கட்டிடப்பொருட்கள் என்று பல வகையான மறுசுழற்சிப் பொருட்கள் விற்கப்படுகின்றன. பல சந்தர்ப்பங்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் விலை குறைவானவை, ஆனால் பயன்பாட்டில் ஈடானவை. அவற்றை கண்டறிந்து வாங்குங்கள்.
 
=== இணைந்து செயற்படுங்கள்செயற்படுதல் ===
மறுசுழற்சி என்பது நாம் எல்லோரும் இணைந்து மேற்கொள்ளும் ஒரு செயற்பாடு ஆகும். எவற்றை, எவ்வாறு மறுசுழற்சி செய்யலாம் என்பதை பற்றிய அறிவைப் பெருக்கி பகிர்ந்து கொள்ளுங்கள். வணிகங்கள், அரசுகள் மேலும் மேலும் மறுசுழற்சி செயற்பாடுகளில் ஈடுபடுவதை உக்குவியுங்கள்.