எப்படிச் செய்வது/மறுசுழற்சி செய்வது எப்படி?: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 9:
== செய்முறை ==
=== அறிந்து கொள்ளல் ===
முதலாவதாக எவை எவை மறுசுழற்சி செய்யப்படலாம், எவ்வாறு செய்யப்படலாம் என்று அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் வாழும் ஊரைப் பொறுத்து எவற்றை, எவ்வாறு செய்யலாம் என்பது மாறுபடும். இலத்திரனியல் பொருட்கள், மின்கலங்கள், பூச்சுக்கள் (paints) போன்றவை சிறப்பான முறையில் மறுசுழற்சி செய்யவேண்டும். எனவே அதற்கான வழிகளை அறிந்து செய்யுங்கள். மறுசுழற்சி செய்யக் கூடிய பொருட்களில் பின்வருவன அடங்கலாம்.
 
* உயிரிக் கழிவுகள்: உணவுக் கழிவுகள், இலைகள், செடிகள் போன்றவை. உங்களுக்கு வசதி இருந்தால் இவற்றை நீங்களே மக்கிய உரமாக ஆக்கித் தோட்டத்தில் பயன்படுத்தலாம்.
வரிசை 23:
 
=== சிறப்பு மறுசுழற்சி ===
நாம்இலத்திரனியல் அன்றாடம்பொருட்கள், பயன்படுத்தாதமின்கலங்கள், எல்லது,மருந்துகள், எறியாதபூச்சுக்கள் பொருட்களை(paints) போன்றவை சிறப்பான வழிகளில்முறையில் மறுசுழற்சி செய்ய வேண்டும்செய்யவேண்டும். பூச்சுஎனவே (paint),அதற்கான மருந்து,வழிகளை கலம்அறிந்து (battery),செய்யுங்கள். இலத்திரனியல் கருவிகள் ஆகியவற்றை சிறப்பான வழிகளில் மறுசுழற்சி செய்யப்பட வேண்டும். எ.கா இலத்திரனியல் கருவிகளை மறுசுழற்சி செய்வதற்கான வணிக நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் உண்டு. பல சந்தர்ப்பங்களில் குளிரூட்டி போன்ற பெரிய பொருட்களை வீட்டுக்கு வந்து எடுத்துச் சென்று மறுசுழற்சி செய்வர்.
 
=== மறுசுழற்சிப் பொருட்களை வாங்குங்கள் ===