வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
<!-- ஒவ்வொரு முறையும் புதிய செய்தி ஒன்றை இணைக்கும் போது தவறாமல் கீழேயுள்ள பழைய செய்தி ஒன்றை நீக்கி விடுங்கள். ஒரே தடவை ஐந்து/ஆறு செய்திகளுக்கு மேல் இருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.-->
[[படிமம்:Dennis_MacAlistair_Ritchie_Church of the nativity outside.jpg|130px|right|110px]]
{{*mp}} [[பாலத்தீனம்|பாலத்தீனத்தின்]] [[பெத்லகேம்]] நகரில் உள்ள '''[[பிறப்பிடத் தேவாலயம்|பிறப்பிடத் தேவாலயத்தை]]''' (படம்) உலகப் பாரம்பரியக் களமாக [[யுனெஸ்கோ]] [[n:பெத்லகேம் பிறப்பிடத் தேவாலயப் பகுதியை பாரம்பரியக் களமாக யுனெஸ்கோ அறிவிப்பு|அறிவித்துள்ளது]].
{{*mp}} கணினி அறிவியலில் முன்னோடியும், யுனிக்சு இயங்குதளத்தை உருவாக்கியவர்களில் ஒருவருமான டெனிஸ் ரிட்ச்சி (படம்) தனது 70வது அகவையில் காலமானார்.
{{*mp}} [[2011 எகிப்திய புரட்சி|எகிப்திய புரட்சிக்குப்]] பின்னதான குடியரசுத் தலைவர் தேர்தலில் [[முசுலிம் சகோதரத்துவம்]] சார்பு [[முகம்மது முர்சி]] வெற்றி பெற்றார்.
{{*mp}} புனாகா சோங் கோட்டையில் நடந்த விழாவில் 31 வயதான பூட்டான் மன்னர் ஜிக்மே கேசார் 21 வயதான ஜெட்சுன் பேமாவுடன் திருமண பந்தத்தில் இணைந்தார்.
{{*mp}} [[யூசஃப் ரசா கிலானி]]யை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தகுதியற்றவராக அறிவித்ததையடுத்து [[பாகிஸ்தான்|பாக்கித்தானின்]] [[பிரதமர்|பிரதமராக]] [[ராசா பர்வைசு அசரஃப்]] பொறுப்பேற்றார்.
{{*mp}} உக்ரைனின் முன்னாள் பிரதமர் யூலியா திமொஷென்கோ ஊழல் குற்றம் சாட்டப்பட்டு ஏழாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
{{*mp}} [[இலங்கை]]யில் 12,000 ஆண்டுகள் தொன்மையான முழுமையான [[மனித எலும்புகள் பட்டியல்|மனித எலும்புக்கூடு]] [[n:12,000 ஆண்டுகள் பழமையான முழுமையான மனித எலும்புக்கூடு இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டது|கண்டறியப்பட்டுள்ளது]]
{{*mp}} சீனா தியேன்குங்-1 என்ற முதலாவது விண்வெளி ஆய்வுகூடத்தை வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவியது.
{{*mp}} விண்வெளியில் முதல் [[சீன மக்கள் குடியரசு|சீனப்]] பெண்மணியாக [[சென்சூ 9]] விண்வெளிப் பயணத்தில் சென்ற [[லியு யங்]] [[n:சீனா ஒரு பெண் உட்பட மூவரை விண்வெளிக்கு அனுப்பியது|சாதனை படைத்தார்]].
{{*mp}} ஆப்பிரிக்காவில் இருந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதலாவது பெண் கென்ய சுற்றுச்சூழல் ஆர்வலர் வாங்கரி மாத்தாய் (படம்) தனது 71வது அகவையில் காலமானார்.
 
{{*mp}} நேபாள விமானவிபத்தில் திருச்சியைச் சேர்ந்த எட்டு பேர் உட்பட 19 பேர் [[n:சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற நேபாள விமானம் விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழப்பு|உயிரிழந்தனர்]].
 
{{*mp}} இருபது ஆண்டுகளுக்கு முன் நாசா அனுப்பிய '''மேல் வளிமண்டல ஆய்வுச் செயற்கைக்கோள்''' (படம்) அமெரிக்காவின் மேற்குக்கரைக்கு அப்பால் பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்ததாக நாசா [[n:நாசாவின் செயற்கைக்கோள் அமெரிக்காவின் மேற்குக்கரைக்கு அப்பால் கடலில் வீழ்ந்தது|அறிவித்துள்ளது]].
{{*mp}} சாம்பியாவின் குடியரசுத் தலைவராக மைக்கேல் சாட்டா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
{{*mp}}ஆப்கானிஸ்தானில் நடத்த [[n:தற்கொலைத் தாக்குதலில் ஆப்கானித்தான் முன்னாள் அதிபர் ரபானி படுகொலை|தற்கொலைத் தாக்குதலில்]] அந்நாட்டு முன்னாள் அதிபர் புர்ஹானுதீன் ரபானி கொல்லப்பட்டார்.
{{*mp}} சிக்கிம் மற்றும் நேபாள எல்லையில் தாக்கிய கடும் நிலநடுக்கத்தில் குறைந்தது 53 பேர் [[n:சிக்கிம், நேபாளம், திபெத்தில் நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு |உயிரிழந்தனர்]].
 
<div style="text-align: right;" class="noprint">'''[[n:|விக்கிசெய்திகள்]]''' - '''[[w:விக்கிப்பீடியா:நடப்பு நிகழ்வுகள்|மேலும் செய்திகள்...]]'''</div>